மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 55: | வரிசை 55: | ||
===போலிப் போர்=== |
===போலிப் போர்=== |
||
{{main|போலிப் போர்}} |
{{main|போலிப் போர்}} |
||
1930களின் இறுதியில் [[நாசி ஜெர்மனி]]க்கும் நேசநாடுகளான [[பிரிட்டன்]] மற்றும் [[பிரான்சு|பிரான்சிற்கும்]] இடையே போர் மூளுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகியது. நேசநாட்டுக் கூட்டணியில் ஜெர்மனியின் கிழக்கெல்லையில் அமைந்திருந்த [[போலந்து]] நாடும் இடம் பெற்றிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால் பிரிட்டனும், பிரான்சும் அதன் உதவிக்கு வர வேண்டும் என்று அவை ஒப்பந்தம் செய்திருந்தன. செப்டம்பர் 1930ல் [[ஹிட்லர்|ஹிட்லரின்]] ஆணைப்படி ஜெர்மானியப் படைகள் [[போலந்து படையெடுப்பு|போலந்தைத் தாக்கின]]. முன் செய்திருந்தத ஒப்பந்ததின்படி பிரான்சும், பிரிட்டனும் ஜெர்ம்னியின் மீது [[போர் சாற்றுதல்|போர் சாற்றின]]. ஆனால் ஜெர்மனியைத் தாக்க எந்தவொரு பெருமுயற்சியும் மேற்கொள்ளவில்லை. |
|||
ஜெர்மானியப் படைகளின் பெரும்பகுதி கிழக்கில் போலந்தில் போரிட்டுக் கொண்டிருந்த போது அந்நாட்டின் மேற்கெல்லையை குறைந்த அளவு படைகளே பாதுகாத்து வந்தன. பிரான்சு அரைமனதாக ஜெர்மனியின் மேற்கு எல்லையில் ஒரு தாக்குதல் நிகழ்த்தியது. [[சார் படையெடுப்பு]] என்றழைக்கப்படும் இத்தாக்குதலை பிரான்சு சீக்கிரம் நிறுத்திக் கொண்டதால் ஜெர்மனிக்கு இழப்பேதும் ஏற்படவில்லை. இதன் பின்னர் மேற்குப் போர்முனையில் ஏழு மாதங்கள் இழுபறிநிலை நீடித்தது. நேசநாடுகள் தங்கள் போர் ஆயத்தங்களை விரிவு படுத்தின. பிரிட்டன் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வுடன் [[கடன்-குத்தகை ஒப்பந்தம்|கடன்-குத்தகை ஒப்பந்தம்]] செய்து கொண்டது. இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் தளவாடங்களை வாங்கத் தொடங்கியது. ஐரோப்பாவின் மையப் பிரதேசத்தில் இழுபறி நிலை நீடித்தாலும், பிற இடங்களில் போர்கள் மூண்டு கொண்டிருந்தன. செப்டம்பர் [[1939]] முதல் மே [[1940]] வரை நீடித்த இந்த மந்த நிலை “போலிப் போர்” என்று வர்ணிக்கப்படுகிறது. |
|||
===நார்வே மற்றும் டென்மார்க்=== |
===நார்வே மற்றும் டென்மார்க்=== |
||
===பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்=== |
===பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்=== |
||
வரிசை 69: | வரிசை 73: | ||
===ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்=== |
===ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்=== |
||
{{main|பல்ஜ் சண்டை}} |
{{main|பல்ஜ் சண்டை}} |
||
==ஜெர்மனி மீதான படையெடுப்பு== |
|||
{{main|மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு}} |
{{main|மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு}} |
||
05:16, 5 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Sodabottle (பேச்சு | பங்களிப்பு) ஆல் 13 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய களத்தின் மேற்குப் போர்முனை (Western Front in World War II) டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நாசி ஜெர்மனியின் மேற்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இங்கு இரு கட்டங்களாக பெரும் போர் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 1939-40ல் ஜெர்மானியப் படைகள் பிரான்சு, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து ஆகியவற்றைக் கைப்பற்றின. இக்கட்டம் பிரிட்டனுடனான வான்படை சண்டையில் ஜெர்மானியத் தோல்வியுடன் முடிவடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழ வில்லை. இரண்டாம் கட்டம் ஜூன் 1944ல் பிரான்சு மீதான நேச நாட்டு படைகளின் கடல்வழிப் படையெடுப்புடன் தொடங்கியது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் முற்றுப்பெற்றது.
1939-40: அச்சு நாடுகளின் வெற்றிகள்
போலிப் போர்
1930களின் இறுதியில் நாசி ஜெர்மனிக்கும் நேசநாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சிற்கும் இடையே போர் மூளுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகியது. நேசநாட்டுக் கூட்டணியில் ஜெர்மனியின் கிழக்கெல்லையில் அமைந்திருந்த போலந்து நாடும் இடம் பெற்றிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால் பிரிட்டனும், பிரான்சும் அதன் உதவிக்கு வர வேண்டும் என்று அவை ஒப்பந்தம் செய்திருந்தன. செப்டம்பர் 1930ல் ஹிட்லரின் ஆணைப்படி ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கின. முன் செய்திருந்தத ஒப்பந்ததின்படி பிரான்சும், பிரிட்டனும் ஜெர்ம்னியின் மீது போர் சாற்றின. ஆனால் ஜெர்மனியைத் தாக்க எந்தவொரு பெருமுயற்சியும் மேற்கொள்ளவில்லை.
ஜெர்மானியப் படைகளின் பெரும்பகுதி கிழக்கில் போலந்தில் போரிட்டுக் கொண்டிருந்த போது அந்நாட்டின் மேற்கெல்லையை குறைந்த அளவு படைகளே பாதுகாத்து வந்தன. பிரான்சு அரைமனதாக ஜெர்மனியின் மேற்கு எல்லையில் ஒரு தாக்குதல் நிகழ்த்தியது. சார் படையெடுப்பு என்றழைக்கப்படும் இத்தாக்குதலை பிரான்சு சீக்கிரம் நிறுத்திக் கொண்டதால் ஜெர்மனிக்கு இழப்பேதும் ஏற்படவில்லை. இதன் பின்னர் மேற்குப் போர்முனையில் ஏழு மாதங்கள் இழுபறிநிலை நீடித்தது. நேசநாடுகள் தங்கள் போர் ஆயத்தங்களை விரிவு படுத்தின. பிரிட்டன் அமெரிக்காவுடன் கடன்-குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் தளவாடங்களை வாங்கத் தொடங்கியது. ஐரோப்பாவின் மையப் பிரதேசத்தில் இழுபறி நிலை நீடித்தாலும், பிற இடங்களில் போர்கள் மூண்டு கொண்டிருந்தன. செப்டம்பர் 1939 முதல் மே 1940 வரை நீடித்த இந்த மந்த நிலை “போலிப் போர்” என்று வர்ணிக்கப்படுகிறது.
நார்வே மற்றும் டென்மார்க்
பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்
1941-44: இடைவெளி
1944-45: இரண்டாவது முனை
நார்மாண்டி
பிரான்சின் விடுவிப்பு
மார்க்கெட் கார்டன்
பாரிசிலிருந்து ரைன் வரை
ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்
ஜெர்மனி மீதான படையெடுப்பு
1945: போரின் முடிவு
குறிப்புகள்
- ↑ MacDonald, C (2005), The Last Offensive: The European Theater of Operations. University Press of the Pacific
மேற்கோள்கள்
- Clarke, Jeffrey J. & Smith, Robert Ross (1993). Riviera to the Rhine. United States Army in World War II., European theater of operations. Washington D.C.: Center of Military History. CMH Pub. 7-10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780160259661.
- Gootzen, Har and Connor, Kevin (2006). "Battle for the Roer Triangle" ISBN 978-90-9021455-9.See [1]
- Hastings, Max. (2004). Armageddon: The Battle for Germany, 1944–1945. New York: Alfred A. Knopf. ISBN 0-375-41433-9.
- MacDonald, Charles B. (1993) [1973]. The Last Offensive. United States Army in World War II., European theater of operations (Special commemorative ). Washington D.C.: Center of Military History. CMH pub. 7-9-1. இணையக் கணினி நூலக மையம்:41111259.
- Seaton, Albert (1971). The Russo-German War. New York: Praeger Publishers.
- Weigley, Russell F. (1981). Eisenhower's Lieutenants. Bloomington: Indiana University Press. ISBN 0-253-13333-5.
- Zaloga, Steve, and Dennis, Peter (2006). Remagen 1945: endgame against the Third Reich. Oxford: Osprey Publishing. ISBN 1846032490.
மேலும் படிக்க
- Ellis, L. F. (1968). Victory in the West (Volume II). London: HMSO.
- Kurowski, Franz. (2005). Endkampf um das Reich 1944–1945. Erlangen: Karl Müller Verlag. ISBN 3-86070-855-4.
- Young, Peter, editor. World Almanac of World War II. St. Martin's Press.