விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 71: வரிசை 71:
# [[பயனர்:Jayarathina|ஜெயரத்தின மாதரசன்]] <sup><small>\[[பயனர்_பேச்சு:Jayarathina|உரையாடுக]]</small></sup> 10:24, 9 சனவரி 2013 (UTC)
# [[பயனர்:Jayarathina|ஜெயரத்தின மாதரசன்]] <sup><small>\[[பயனர்_பேச்சு:Jayarathina|உரையாடுக]]</small></sup> 10:24, 9 சனவரி 2013 (UTC)
# [[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 13:38, 9 சனவரி 2013 (UTC)
# [[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 13:38, 9 சனவரி 2013 (UTC)
# --சிவம் 15:38, 9 சனவரி 2013 (UTC)

====எதிர்ப்பு====
====எதிர்ப்பு====



15:38, 9 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிப்பீடியா நிர்வாகியாக்கும்படி(sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். நிர்வாகிகளின் பொறுப்பு என்ன, அவர்கள் என்ன செய்வார்கள் என்று அறிய நிர்வாகிகள் பக்கம் சென்று பார்க்கவும். ஆங்கில விக்கியில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.

விதிமுறைகள்

பண்புகள்

விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிப்பீடியா சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளுக்கு விக்கிப்பீடியா மீது விசேட அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், விசேடமாகப் புதியவர்களால் விக்கிப்பீடியாவின் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும் போது நல்ல மதிப்பிடு திறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்க வேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்து இருந்திருக்க வேண்டும். பெரும்பாலான புதிய நிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு மேல் பங்களிப்பு செய்தவர்களாயும், 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையே நியமித்துக் கொள்ளலாம். ஆனாலும் மேற்சொன்ன எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.

நியமன முறை

நிர்வாகி நியமனத்திற்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் குறித்து பிற பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை கால அவகாசம் கொடுக்கப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக்காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது). போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்து வரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக முன்னரே நீக்கி விடலாம். எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிப்பீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும். வாக்களிக்கும் போது, தயவுசெய்து நீங்கள் வாக்களிக்கும் நியமனத்தின் மொத்த வாக்குத் தொகையையும் உரியவாறு மாற்றவும். வாக்குத் தொகை மொத்தத்துக்கான குறியீட்டு வடிவம் பின்வருமாறு: (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை).

அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

படிமுறைகள்

  1. நீங்கள் நியமிக்க விரும்புவர் மேல் குறிப்பிட்டதற்கு ஏற்ப பொறுப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
  2. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
  3. இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை பிரதியிடவும்.
  4. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும்.
  5. குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந்நியமனத்தை ஏற்றுக் கொண்டால் இப்பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.
  6. திகதியை (00:00:00) இடவும். குறைந்தது ஏழு நாட்களுக்கு வாக்கு நடக்கும்.
  7. விக்கிப் பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/கருத்து எனத் தமது நிலைப்பாடுகளை முன் வைக்க அழைக்கப்படுவார்கள்.
  8. குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்படுவார்.

முந்தைய வேண்டுகோள்கள்

நடப்பு வேண்டுகோள்கள்

மதனாகரன் (சனவரி 7, 2013- சனவரி 14, 2013) (வாக்கு: 28|0|0)

மதனாகரன், தொடர்ந்து சீரிய பங்களிப்புகளை நல்கி வருகிறார். இளம் வயதில் ஆழ்ந்த தமிழறிவும் விக்கியறிவும் நடுநிலை நோக்கும் உரையாடல்களுக்கு மதிப்பு அளிக்கும் போக்கும் பெற்றுள்ளார். இவரை நிருவாகியாகப் பெறுவது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கூட்டவும் வருங்கால விக்கிப்பீடியர்களுக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கும் என்று கருதுகிறேன். எனவே, மதனாகரனுக்கு நிருவாகப் பொறுப்பு அளிக்கப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:38, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இப்பரிந்துரைப்பை நான் ஏற்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 04:47, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. சண்முகம்ப7 (பேச்சு) 04:54, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  2. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:02, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  3. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:13, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  4. மணியன் (பேச்சு) 06:34, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  5. Anton (பேச்சு) 06:52, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  6. மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:22, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  7. Kanags \உரையாடுக 07:35, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  8. Nan (பேச்சு) 07:44, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  9. சங்கீர்த்தன் (பேச்சு) 08:58, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  10. தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:05, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  11. செல்வா (பேச்சு) 09:14, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  12. சோடாபாட்டில்உரையாடுக 11:15, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  13. பயனர்:G.Kiruthikanஉரையாடுக
  14. கலை (பேச்சு) 11:38, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  15. பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:38, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  16. தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  17. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:00, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  18. ஸ்ரீதர் (பேச்சு) 01:25, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  19. செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:30, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  20. Natkeeran (பேச்சு) 03:05, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  21. சதிஷ்குமார்
  22. மாகிர் (பேச்சு) 15:06, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  23. எஸ்ஸார் (பேச்சு) 15:43, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  24. --பாஹிம் (பேச்சு) 16:16, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  25. --Sengai Podhuvan (பேச்சு) 01:25, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  26. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:05, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  27. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:24, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  28. சிவகோசரன் (பேச்சு) 13:38, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  29. --சிவம் 15:38, 9 சனவரி 2013 (UTC)

எதிர்ப்பு

நடுநிலை

கருத்து

தென்காசி சுப்பிரமணியன் (சனவரி 7, 2013- சனவரி 14, 2013) (வாக்கு: 26|0|0)

தென்காசி சுப்பிரமணியன், தொடர்ந்து பல மாதங்களாகச் சீராகப் பங்களித்து வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்த தரக் கண்காணிப்பு, பராமரிப்பில் ஆர்வம் காட்டுகிறார். அனைத்துப் பங்களிப்பாளர்களுடனும் பேணும் நட்புறவு நிருவாகப் பொறுப்புக்கு உதவும். எனவே, தென்காசி சுப்பிரமணியனுக்கு நிருவாகப் பொறுப்பு அளிக்கப் பரிந்துரைக்கிறேன்--இரவி (பேச்சு) 04:38, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்க இற்றைப்படுத்தல் மற்றும் இரு கட்டுரைகள் இணைப்பு போன்றவற்றை செய்ய இந்நிர்வாக அணுக்கம் உதவும் என்பதால் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:46, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. மதனாகரன் (பேச்சு) 04:47, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  2. சண்முகம்ப7 (பேச்சு) 04:55, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  3. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:14, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  4. மணியன் (பேச்சு) 06:35, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  5. Anton (பேச்சு) 06:53, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  6. மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:22, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  7. Kanags \உரையாடுக 07:35, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  8. Nan (பேச்சு) 07:44, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  9. சங்கீர்த்தன் (பேச்சு) 08:58, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  10. தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:05, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  11. செல்வா (பேச்சு) 09:15, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  12. சோடாபாட்டில்உரையாடுக 11:15, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  13. கலை (பேச்சு) 11:36, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  14. பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:38, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  15. தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  16. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:01, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  17. ஸ்ரீதர் (பேச்சு) 01:25, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  18. செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:30, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  19. Natkeeran (பேச்சு) 03:05, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  20. மாகிர் (பேச்சு) 15:06, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  21. எஸ்ஸார் (பேச்சு) 15:43, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  22. --பாஹிம் (பேச்சு) 16:16, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  23. --Sengai Podhuvan (பேச்சு) 01:26, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  24. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:06, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  25. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:23, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  26. சிவகோசரன் (பேச்சு) 13:38, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  27. --சிவம் 15:36, 9 சனவரி 2013 (UTC)

எதிர்ப்பு

நடுநிலை

கருத்து

அன்டன் (சனவரி 7, 2013- சனவரி 14, 2013) (வாக்கு: 26|0|0)

அன்டன், கடந்த ஆண்டு முழுதும் மிகச் சிறந்த பங்களிப்பை நல்கியுள்ளார். தனியொரு ஆளாக அறுந்த படிமங்களைக் கொண்ட 1000+ பக்கங்களைச் சீரமைத்தது இவரது விக்கி பராமரிப்பு ஆர்வத்துக்கு நல்ல சான்று. அன்டனுக்கு நிருவாகப் பொறுப்பு அளிப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கூட்ட உதவும் என உறுதியாக நம்புகிறேன். எனவே, அன்டனுக்கு நிருவாகப் பொறுப்பு அளிக்கப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:38, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இப்பரிந்துரைப்பை நான் ஏற்கின்றேன். --Anton (பேச்சு) 06:53, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. மதனாகரன் (பேச்சு) 04:47, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  2. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:03, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  3. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:14, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  4. மணியன் (பேச்சு) 06:36, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  5. மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:22, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  6. Kanags \உரையாடுக 07:35, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  7. Nan (பேச்சு) 07:44, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  8. சங்கீர்த்தன் (பேச்சு) 08:58, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  9. தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:05, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  10. செல்வா (பேச்சு) 09:15, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  11. சண்முகம்ப7 (பேச்சு) 10:34, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  12. சோடாபாட்டில்உரையாடுக 11:16, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  13. கலை (பேச்சு) 11:36, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  14. பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:38, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  15. தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  16. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:02, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  17. ஸ்ரீதர் (பேச்சு) 01:25, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  18. செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:30, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  19. Natkeeran (பேச்சு) 03:05, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  20. மாகிர் (பேச்சு) 15:06, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  21. எஸ்ஸார் (பேச்சு) 15:43, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  22. பாஹிம் (பேச்சு) 16:16, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  23. Sengai Podhuvan (பேச்சு) 01:27, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  24. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:07, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  25. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:22, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  26. சிவகோசரன் (பேச்சு) 13:38, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  27. --சிவம் 15:35, 9 சனவரி 2013 (UTC)

எதிர்ப்பு

நடுநிலை

கருத்து