பயனர்:Sivam29

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 • பெயர்:சிவம் கண்டர்
 • பிறப்பு:1976
 • பிறந்த நாடு:இலங்கை வடமாகாணம் யாழ் மாவட்டம்.
 • ஊர்:தென்மராட்சி கச்சாய்.
 • வதிவிடம் யேர்மனி
 • படிப்பு:இயந்திரவியல், மின்னியல், இலத்திரனியல்,காற்று, பாதுகாப்பு பொறியியல் துறை.
 • பட்டம்:Dr.En.
 • வேலை:காற்றுச் சுழலி நிறுவுதல். சூரிய மின் உற்பத்தி நிறுவுதல்.(இயற்க்கை மின் உற்பத்தி அமெரிக்க,கனடா,ஐரோப்பா)
 • வாழ்க்கை:திருமணமானவர்.
 • பிள்ளைகள்:இரண்டு பெண் குழந்தைகள்.(அருந்ததி,கண்ணகை)
சிவம்
புலி


 • ஒருத்தன் உயிரைக் குடுத்து மாண்டான் தன் தாய் மொழிக்காக. இதைத்தான் சொல்வது வீரியம் என்று !!!
 • ஒருத்தன் உயிரைக் குடுத்து ஆண்டான். தன் தாய் மொழிக்காக. இதைத்தான் சொல்வது அன்புக்காக!!!
 • யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவே பாரதியார் கூறியது
 • ஒருத்தன் பயந்து பயந்து வாழ்ந்தால், அவன் மூட நம்பிக்கை வான் நோக்கி வளரும்!! அது ஒரு பயனில்லா மரத்தை போன்றது என் அப்பா சொல்லியது
 • தீயினால் சுட்ட வடு மறைந்தாலும், நாவினால் சுட்ட வடு ஒரு போதும் மறையாது!!! என் மூற்றோர்கள் சொன்னது
 • பணிவு சான்றோரின் பொக்கிஷம் என் தமிழ் ஆசியை சொன்னது
 • கோபம் என்பது ஒரு மதுபானம். அது அறிவாளியின் எதிரி என் முதலாளி எனக்கு சொன்னது
 • உன் முதுகையும் உன் கண்ணால் பார்க்க முடியும்!!! அதற்காக நீ தியானம் செய்!!! மலையின் பின் என்ன இருப்பது என்று உனக்கு தெரியும்!
 • இறைவனை தேடி நீ அலையாதே!!! அது உன் மூட நம்பிக்கை!!! இறைவன் என்றும் தூய்மையான நல்லவர்களின் மனசில் குடியிருப்பான் அதை முதலில் நீ தேடு.
 • இறைவனின் கோவில் உன் தூய்மையான உள்ளம்தான்!!! கல்லால் கட்டபட்ட கோவில்கள் அனைத்தும் ஒரு பொய் வேசம்தான்!!! எனது பாட்டி எனக்குச் சொன்னது.
 • ஒரு மரத்தை நீ வெட்டாதே அதுக்கும் உன்னைப் போல ஒரு உயிர் உண்டு என்பதை நீ மறக்காதே!!!
 • உன்னால் முடிந்தால் நீ ஒரு மரத்துக்கு நீர் வார். உனக்கு நீர் இல்லாத போது அந்த மரம் உனக்கு நீர் வார்க்கும். இயற்கை எனக்கு சொல்லாமல் செய்த ஒரு பாடம்.
 • ஒருத்தன் பொய் சொன்னால் அது மற்றவர்களை ஏமாற்றுவது என்று பொருள் அல்ல!!! அவன் தன்னையே ஒரு பொய்யானவன் என்று பிறரிடம் தெரியபடுத்துகிறான். இது என் வாழ்வில் பார்த்த, கேட்ட , தீர விசாரித்த அனுபவம்.
 • நம்பிக்கை உன் பேச்சில் இல்லை!!! அது உன் மூச்சில் இருக்கட்டும். அதுதான் நம்பிக்கை.
 • அடிமை என்பது உன் திறமையை நீயே அறியவில்லை என்பது என் அம்மா எனக்குச்சொன்னது.
 • தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுபாட்டை நீக்க முகநூல் வழியாக பலரை விழிப்படைய செய்துள்ளேன். அதில் பலனும் கண்டுள்ளேன். யாம் பெறும் இம்பம் இவ் வையகமும் பெறவே. மகிழ்ச்சி.
 • உன்னிடம் ஒரு ஆற்றல் இருந்தால் அதை வெளிப்படுத்துவதற்கு ஒரு வழி இல்லை பலவழிகள் உண்டு. அந்த வழிகளை நீ முதலில் கண்டறி அதுதான் ஆற்றல்.
 • நீ மது போதையில் இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்காதே! அது பிழையாகவே இருக்கும்.
 • நீ மகிழ்ச்சியாக இருக்கும் போது எந்த வாக்குறுதியும் குடுக்காதே!! அதை உன்னால் நிறைவேற்ற முடியாது.
 • மூடர்கள் என்று ஒருவரை நாம் கூறுவதனால் அவர்கள் மூடர்கள் இல்லை!! அறிவாளிகள் என்று நாம் ஒருவரை கூறினால் அவர்கள் அறிவாளிகளும் இல்லை!! இதை சொன்னவர் தோமஸ் அல்வா எடிசன்.
 • தமிழ் தெரிந்த அனைவரும் தமிழர் ஆக முடியாது! தளபதியான அனைவரும் தலைவன் ஆக முடியாது!
 • கற்றது கையளவு, கல்லாதது உலகளவு. கற்றவர் மேல் பழி சுமத்துவது அதனையும் விட பெரியது! சொன்னது நான்
 • ஒரு குருடனுக்கு வழிகாட்டுவது சுலபம். ஆனால் குருடன் போல் நடிப்பவனுக்கு வழி கட்டுவது மிகவும் கடினம். காரணம்: அவன் ஒரு நடிகன்!
 • புற்று நோயும்=சந்தேகமும் ஒரு மனிதனை கொல்லாமல் கொல்லும் ஒரு கொடிய நோய் ஆகும். சொன்னவர் என் பாட்டி


__________________________________________________________________________________________________________________________________________

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivam29&oldid=2425036" இருந்து மீள்விக்கப்பட்டது