காட்டுநாய்கன அள்ளி
Appearance
காட்டுநாய்கன அள்ளி
காட்டுநாய்கனள்ளி காட்டுநாய்கனஹள்ளி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636810 |
காட்டுநாய்கனஅள்ளி (Kattinaickenahalli) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [1] இந்த ஊரானது பென்னாகரத்தில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், தருமபுரியில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 326 வீடுகளும் 1480மக்களும் வாழ்கின்றனா். இதில் 779 ஆண்களும், 701 பெண்களும் அடங்குவர். இந்த ஊரில் உள்ள மக்களின் கல்வியறிவு விகிதம் 47.36% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
மேற்கோள்
[தொகு]- ↑ https://www.google.co.in/maps/place/Kattinaickenahalli,+Tamil+Nadu+636810/@12.1589007,77.9225092,3479m/data=!3m1!1e3!4m13!1m7!3m6!1s0x3bac1ffdc42234c9:0x1602e81e3f247e8b!2sKattinaickenahalli,+Tamil+Nadu+636810!3b1!8m2!3d12.1629953!4d77.9310283!3m4!1s0x3bac1ffdc42234c9:0x1602e81e3f247e8b!8m2!3d12.1629953!4d77.9310283?hl=en
- ↑ "Kattinaickenahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.