காட்டுநாய்கன அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுநாய்கன அள்ளி
காட்டுநாய்கனள்ளி

காட்டுநாய்கனஹள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

காட்டுநாய்கனஅள்ளி (Kattinaickenahalli) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [1] இந்த ஊரானது பென்னாகரத்தில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், தருமபுரியில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 326 வீடுகளும் 1480மக்களும் வாழ்கின்றனா். இதில் 779 ஆண்களும், 701 பெண்களும் அடங்குவர். இந்த ஊரில் உள்ள மக்களின் கல்வியறிவு விகிதம் 47.36% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/Kattinaickenahalli,+Tamil+Nadu+636810/@12.1589007,77.9225092,3479m/data=!3m1!1e3!4m13!1m7!3m6!1s0x3bac1ffdc42234c9:0x1602e81e3f247e8b!2sKattinaickenahalli,+Tamil+Nadu+636810!3b1!8m2!3d12.1629953!4d77.9310283!3m4!1s0x3bac1ffdc42234c9:0x1602e81e3f247e8b!8m2!3d12.1629953!4d77.9310283?hl=en
  2. "Kattinaickenahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுநாய்கன_அள்ளி&oldid=3604099" இலிருந்து மீள்விக்கப்பட்டது