கந்திலி ஊராட்சி ஒன்றியம்
Appearance
கந்திலி ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கந்திலியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கந்திலி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,45,692 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 25,729 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,641 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கண்டிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அதியூர்
- அவல்நாய்க்கன்பட்டி
- சின்னகந்திலி
- சின்னகாசி என்.பட்டி
- சின்னராம்பட்டி
- கிழக்கு பாடணவாடி
- எலவம்பட்டி
- எர்ராம்பட்டி
- காஜல்நாய்க்கன்பட்டி
- கும்மிடிகாம்பட்டி
- கக்கன்காரி
- கந்திலி
- கொரட்டி
- குனிச்சி
- குரும்பேரி
- லக்கிநாய்க்கன்பட்டி
- மானவல்லி
- மண்டலநாயனகுண்டா
- மாட்றபள்ளி
- மோட்டூர்
- நரியனேரி
- நரசம்பட்டி
- நத்தம்
- உதயமுத்தூர்
- பல்லாத்தூர்
- பரதேசிபட்டி
- பரமுத்தம்பட்டி
- பேரம்பாட்டு
- பெரியகண்ணாளப்பட்டி
- பெரியகாரம்
- பள்ளிப்பட்டு
- சேவாத்தூர்
- சிம்மானபுதூர்
- சுந்தராம்பள்ளி
- தொக்கியம்
- தோரணம்பட்டி
- வெங்காலபுரம்
- விஷாமங்கலம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்