அஜ்ஜன அள்ளி
Appearance
அஜ்ஜன அள்ளி
அஜ்ஜனள்ளி அஜ்ஜனஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 810 |
அஜ்ஜனஅள்ளி (Ajjanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643649.[1] இது அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 2,609 வீடுகளும் 10,481 மக்களும் வாழ்கின்றனா். இதில் 5,774 ஆண்களும், 4,707 பெண்களும் ஆவா்.[2]
மேற்கோள்
[தொகு]- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "Ajjanahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.