உள்ளடக்கத்துக்குச் செல்

5 பைசா (இந்திய நாணயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்து பைசா
Five paise
पाँच पैसे
மதிப்புஇந்திய ரூபாயில் 120
Mass1.03 g (15.9 gr)
விட்டம்22 mm (0.87 in)
தடிமன்1.5 mm (0.06 in)
Compositionசெப்புநிக்கல்
அலுமினியம் &
அலுமினியம்-மக்னீசியம்
Years of minting1964-1994
Mintage4,924,011,110.[1][2][3]
Mint marks♦ = மும்பை
B = Mumbai proof issue
* = ஐதராபாத்
No mark = கொல்கத்தா
Circulationசெல்லாமலாக்கப்பட்டது
Catalog numberKM 17,
KM 18.1 to 18.6
KM 19, 20, 21, 22 & 23
Obverse
வடிவமைப்புஇந்திய தேசிய இலச்சினையுடன் நாட்டுப் பெயர்.
Reverse
Designநாணய மதிப்பு மற்றும் ஆண்டு.

ஐந்து பைசா (five paise (இந்தி: पाँच पैसे) என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில்  120 ஆகும். பைசாவின் சின்னம் p.

வரலாறு

[தொகு]

1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைச நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[4][5][6] ஐந்து பைசா நாணயங்கள் 1964 முதல் 1984 வரை அச்சிடப்பட்டன.

அச்சிடல்

[தொகு]

ஐந்து பைசா நாணயங்கள் 1964 முதல் 1984 வரை அச்சிடப்பட்டன. இவை மும்பை மற்றும் கல்கத்தா, ஐதராபாதிதிலுள்ள இந்திய அரசு காசாலைகளில் அச்சிடப்பட்டன இந்த நாணயமானது 1994 இல் செல்லாததாக்கப்பட்டது.

ஆலைக் குறியீடு

[தொகு]

ஐந்து பைசா நாணயங்களில் அவை அச்சிடப்பட்ட ஆலைகளைப் பொறுத்து இடப்பட்ட குறியீடுகள் பின்வறுமாறு:

ஆலை குறி விளக்கம் குறிப்பு
ஐதராபாத் ஐந்து முனை நட்சத்திரம்
கொல்கத்தா குறியீடு இல்லை இந்தியாவின் முதல் காசு அச்சிடும் ஆலையாக இது இருந்ததால், இந்த ஆலையில் அச்சிடும் காசுகளில் குறியீடு இடும் வழக்கம் இல்லை.[7]
மும்பை வைரம்
சிறுபுள்ளி (கனமான)
B ஆண்டுக்கு கீழே B என்ற எழுத்து
M ஆண்டுக்கு கீழே M என்ற எழுத்து 1996 க்குப் பிற்பட்ட நாணயங்களுக்கு இடப்பட்ட குறியீடு.
நொய்டா ° சிறுபுள்ளி (உள்வெற்றிடம்)

மொத்த நாணயங்கள்

[தொகு]

மொத்தம் 4,924,011,110 நாணயங்கள் 1964 முதல் 1994 வரை அச்சிடப்பட்டன.

நாணயம்

[தொகு]

ஐந்து பைசா நாணயங்கள் அலுமினியம் மற்றும் அலுமினியம்-மக்னீசியம் உலோகக் கலவையில் அச்சிடப்பட்டன. இந்த நாணயங்களானது சாய்சதுர வடிவில் முழுங்கிய முனைகளுடன் செய்யப்ட்டன.

  • 1964-1966: செப்புநிக்கல்.
  • 1967-1984: அலுமினியம்.
  • 1984-1994: அலுமினியம்-மக்னீசியம்.

வகைகள்

[தொகு]
5 பைசா நாணய வகைகள் (1964-1994).
படம் KM# தொழில்நுட்ப அளவீடுகள் விளக்கம் அச்சிட்ட ஆண்டு குறிப்பு
முன்பக்கம் பின்பக்கம் எடை விட்டம் கனம் உலோகம் முனை முன்பக்கம் பின்பக்கம் முதல் கடைசி
17 4.05 கி 22 மிமீ 2.2 மிமீ Cupronickel Smooth இந்திய தேசிய இலச்சினையும்

& நாட்டுப் பெயர்
இந்தி மற்றும் ஆங்கிலத்தில்.

நாணய மதிப்பு,

ஆண்டு மற்றும் எழுத்துக்கள்
रूपये का बीसवाँ
भाग; (E: 20th
part of a rupee)

1964 1966
18.1 1.6 கி அலுமினியம் 1967 1967 5 என்ற எண் பின்பக்கம் சிறிய அளவில்.
18.2 1.6 கி 1967 1971 வகை 1. 5 என்ற எண் பின்பக்கம் பெரிய அளவில்.
18.3 1.6 கி 1967 1971 வகை 2. 5 என்ற எண் பின்பக்கம் பெரிய அளவில்.
18.4 1.53 கி 2.0 மிமீ நாணய மதிப்பு,

ஆண்டு.

1972 1972 பின்பக்கம் இந்தி எழுத்தில்.
18.5 1.53 கி 1973 1978 வகை 1. 5 என்ற எண் பின்பக்கம் பெரிய அளவில்.
18.6 1.53 கி 1972 1984 வகை 2. 5 என்ற எண் பின்பக்கம் பெரிய அளவில்.
23a 1.03 கி 1.5 மிமீ அலுமினியம்-

மக்னீசியம்

1984 1994 Lightest 5 பைசா நாணயம்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "5 paisa variants". colnect.com. https://colnect.com/en/coins/list/variant/19225. பார்த்த நாள்: 31 August 2017. 
  2. "5 paisa commemorative". colnect.com. https://colnect.com/en/coins/list/country/1854-India_Republic/series/39268-1957~Today_-_Commemorative. பார்த்த நாள்: 31 August 2017. 
  3. "5 paisa cupronickle". colnect.com. https://colnect.com/en/coins/coin/2106-5_Paise_five-1957~Today_-_Circulation-India_Republic. பார்த்த நாள்: 31 August 2017. 
  4. "Coin details". India Numismatics. https://en.numista.com/catalogue/pieces6556.html. பார்த்த நாள்: 31 August 2017. 
  5. "Republic India Coinage". Reserve Bank of India. https://rbi.org.in/SCRIPTs/mc_republic.aspx. பார்த்த நாள்: 31 August 2017. 
  6. "History of Indian coins". India Numismatics. https://indianumismatics.wordpress.com/category/history-of-indian-coins/. பார்த்த நாள்: 31 August 2017. 
  7. "Mint marks". indian-coins.com. http://www.indian-coins.com/commemorativecoins/mint-marks. பார்த்த நாள்: 31 August 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=5_பைசா_(இந்திய_நாணயம்)&oldid=2462908" இலிருந்து மீள்விக்கப்பட்டது