இந்திய இரண்டு ரூபாய் பணத்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டு ரூபாய்
Two Rupees
(இந்தியா)
மதிப்பு2
பாதுகாப்பு அம்சங்கள்நீர்க்குறி
அச்சிடப்பட்ட ஆண்டுகள்1943 to 1995
முன்பக்கம்
KGVI rupees 2 note obverse.jpg
வடிவமைப்புமன்னர் ஜியார்ஜ்
வடிவமைப்பு நாள்1943 & 1980
பின்பக்கம்
KGVI rupees 2 note reverse.jpg

இந்திய இரண்டு ரூபாய் பணத்தாள் (₹ 2) என்பது 1943இல் அறிமுகப்படுத்தப்பட்ட பணத்தாள் ஆகும். இது இந்தியாவில் அச்சிடப்பட்ட இரண்டாவது சிறிய மதிப்புள்ள பணத்தாள் ஆகும். இது 1995இல் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. [1]

மேலும் காண்க[தொகு]

இந்திய ஐந்து ரூபாய் பணத்தாள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of Indian currency: How the rupee changed". The Economic Times. 28 November 2016. 26 March 2018 அன்று பார்க்கப்பட்டது.