2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியல்
Appearance
பதக்கப் பட்டியல்
[தொகு]இந்தப் பட்டியலில் தரப்பட்டுள்ள தரவரிசை பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் (IOC) மரபுமுறைகளுக்கு ஒப்பவும், அந்த அமைப்பால் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பிருப்பாக ஒரு நாட்டின் (இங்கு நாடு அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் குழுவைக் குறிக்கிறது) விளையாட்டாளர்கள் வென்ற தங்கப் பதக்கங்களைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வென்ற வெள்ளிப் பதக்கங்களும் பின்னர் வெண்கலப் பதக்கங்களும் கருத்துள் கொள்ளப்படுகின்றன.
- குறிப்பு
* நடத்தும் நாடு (பிரான்சு)
நிலை | தேசிய ஒலிம்பிக் குழு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா (USA) | 40 | 44 | 42 | 126 |
2 | சீனா (CHN) | 40 | 27 | 24 | 91 |
3 | சப்பான் (JPN) | 20 | 12 | 13 | 45 |
4 | ஆத்திரேலியா (AUS) | 18 | 19 | 16 | 53 |
5 | பிரான்சு (FRA)* | 16 | 26 | 22 | 64 |
6 | நெதர்லாந்து (NED) | 15 | 7 | 12 | 34 |
7 | ஐக்கிய இராச்சியம் (GBR) | 14 | 22 | 29 | 65 |
8 | தென் கொரியா (KOR) | 13 | 9 | 10 | 32 |
9 | இத்தாலி (ITA) | 12 | 13 | 15 | 40 |
10 | செருமனி (GER) | 12 | 13 | 8 | 33 |
11 | நியூசிலாந்து (NZL) | 10 | 7 | 3 | 20 |
12 | கனடா (CAN) | 9 | 7 | 11 | 27 |
13 | உஸ்பெகிஸ்தான் (UZB) | 8 | 2 | 3 | 13 |
14 | அங்கேரி (HUN) | 6 | 7 | 6 | 19 |
15 | எசுப்பானியா (ESP) | 5 | 4 | 9 | 18 |
16 | சுவீடன் (SWE) | 4 | 4 | 3 | 11 |
17 | கென்யா (KEN) | 4 | 2 | 5 | 11 |
18 | நோர்வே (NOR) | 4 | 1 | 3 | 8 |
19 | அயர்லாந்து (IRL) | 4 | 0 | 3 | 7 |
20 | பிரேசில் (BRA) | 3 | 7 | 10 | 20 |
21 | ஈரான் (IRI) | 3 | 6 | 3 | 12 |
22 | உக்ரைன் (UKR) | 3 | 5 | 4 | 12 |
23 | உருமேனியா (ROU) | 3 | 4 | 2 | 9 |
24 | சியார்சியா (GEO) | 3 | 3 | 1 | 7 |
25 | பெல்ஜியம் (BEL) | 3 | 1 | 6 | 10 |
26 | பல்கேரியா (BUL) | 3 | 1 | 3 | 7 |
27 | செர்பியா (SRB) | 3 | 1 | 1 | 5 |
28 | செக் குடியரசு (CZE) | 3 | 0 | 2 | 5 |
29 | டென்மார்க் (DEN) | 2 | 2 | 5 | 9 |
30 | அசர்பைஜான் (AZE) | 2 | 2 | 3 | 7 |
குரோவாசியா (CRO) | 2 | 2 | 3 | 7 | |
32 | கியூபா (CUB) | 2 | 1 | 6 | 9 |
33 | புரூணை (BRN) | 2 | 1 | 1 | 4 |
34 | சுலோவீனியா (SLO) | 2 | 1 | 0 | 3 |
35 | சீன தைப்பே (TPE) | 2 | 0 | 5 | 7 |
36 | ஆஸ்திரியா (AUT) | 2 | 0 | 3 | 5 |
37 | ஆங்காங் (HKG) | 2 | 0 | 2 | 4 |
பிலிப்பீன்சு (PHI) | 2 | 0 | 2 | 4 | |
39 | அல்ஜீரியா (ALG) | 2 | 0 | 1 | 3 |
இந்தோனேசியா (INA) | 2 | 0 | 1 | 3 | |
41 | இசுரேல் (ISR) | 1 | 5 | 1 | 7 |
42 | போலந்து (POL) | 1 | 4 | 5 | 10 |
43 | கசக்கஸ்தான் (KAZ) | 1 | 3 | 3 | 7 |
44 | ஜமேக்கா (JAM) | 1 | 3 | 2 | 6 |
தாய்லாந்து (THA) | 1 | 3 | 2 | 6 | |
தென்னாப்பிரிக்கா (RSA) | 1 | 3 | 2 | 6 | |
– | அயின் (AIN) | 1 | 3 | 1 | 5 |
47 | எதியோப்பியா (ETH) | 1 | 3 | 0 | 4 |
48 | சுவிட்சர்லாந்து (SUI) | 1 | 2 | 5 | 8 |
49 | எக்குவடோர் (ECU) | 1 | 2 | 2 | 5 |
50 | போர்த்துகல் (POR) | 1 | 2 | 1 | 4 |
51 | கிரேக்க நாடு (GRE) | 1 | 1 | 6 | 8 |
52 | அர்கெந்தீனா (ARG) | 1 | 1 | 1 | 3 |
எகிப்து (EGY) | 1 | 1 | 1 | 3 | |
தூனிசியா (TUN) | 1 | 1 | 1 | 3 | |
55 | உகாண்டா (UGA) | 1 | 1 | 0 | 2 |
சிலி (CHI) | 1 | 1 | 0 | 2 | |
செயிண்ட். லூசியா (LCA) | 1 | 1 | 0 | 2 | |
போட்சுவானா (BOT) | 1 | 1 | 0 | 2 | |
59 | டொமினிக்கன் குடியரசு (DOM) | 1 | 0 | 2 | 3 |
60 | குவாத்தமாலா (GUA) | 1 | 0 | 1 | 2 |
மொரோக்கோ (MAR) | 1 | 0 | 1 | 2 | |
62 | டொமினிக்கா (DMA) | 1 | 0 | 0 | 1 |
பாக்கித்தான் (PAK) | 1 | 0 | 0 | 1 | |
64 | துருக்கி (TUR) | 0 | 3 | 5 | 8 |
65 | மெக்சிக்கோ (MEX) | 0 | 3 | 2 | 5 |
66 | ஆர்மீனியா (ARM) | 0 | 3 | 1 | 4 |
கொலம்பியா (COL) | 0 | 3 | 1 | 4 | |
68 | கிர்கிசுத்தான் (KGZ) | 0 | 2 | 4 | 6 |
வட கொரியா (PRK) | 0 | 2 | 4 | 6 | |
70 | லித்துவேனியா (LTU) | 0 | 2 | 2 | 4 |
71 | இந்தியா (IND) | 0 | 1 | 5 | 6 |
72 | மல்தோவா (MDA) | 0 | 1 | 3 | 4 |
73 | கொசோவோ (KOS) | 0 | 1 | 1 | 2 |
74 | சைப்பிரசு (CYP) | 0 | 1 | 0 | 1 |
பனாமா (PAN) | 0 | 1 | 0 | 1 | |
பிஜி (FIJ) | 0 | 1 | 0 | 1 | |
மங்கோலியா (MGL) | 0 | 1 | 0 | 1 | |
யோர்தான் (JOR) | 0 | 1 | 0 | 1 | |
79 | தஜிகிஸ்தான் (TJK) | 0 | 0 | 3 | 3 |
80 | அல்பேனியா (ALB) | 0 | 0 | 2 | 2 |
கிரெனடா (GRN) | 0 | 0 | 2 | 2 | |
புவேர்ட்டோ ரிக்கோ (PUR) | 0 | 0 | 2 | 2 | |
மலேசியா (MAS) | 0 | 0 | 2 | 2 | |
84 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் EOR (EOR) | 0 | 0 | 1 | 1 |
ஐவரி கோஸ்ட் (CIV) | 0 | 0 | 1 | 1 | |
கத்தார் (QAT) | 0 | 0 | 1 | 1 | |
கேப் வர்டி (CPV) | 0 | 0 | 1 | 1 | |
சாம்பியா (ZAM) | 0 | 0 | 1 | 1 | |
சிங்கப்பூர் (SGP) | 0 | 0 | 1 | 1 | |
சிலவாக்கியா (SVK) | 0 | 0 | 1 | 1 | |
பெரு (PER) | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (91 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்) | 329 | 330 | 385 | 1044 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Grohmann, Karolos (2023-12-08). "Russians, Belarusians to participate at Paris Olympics as neutrals – IOC". Reuters. Archived from the original on 8 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2 August 2024.
- ↑ Wilson, Jeremy (11 April 2024). "Is Russia at the Olympics and what is 'AIN'?". The Telegraph. Archived from the original on 30 July 2024. பார்க்கப்பட்ட நாள் 2 August 2024.
- ↑ "Individual Neutral Athletes at the Olmypic Games Paris 2024". International Olympic Committee. Archived from the original on 28 July 2024. பார்க்கப்பட்ட நாள் 2 August 2024.
வெளியிணைப்புகள்
[தொகு]- "2024 Summer Olympics". Olympedia.com. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.