உள்ளடக்கத்துக்குச் செல்

2024 கோடைக்கால ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தடகள விளையாட்டுகள்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
நாட்கள்1–11 ஆகத்து 2024
போட்டியிட்டோர்1,810

2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தடகள விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

நிகழ்வுகளுக்கான அட்டவணை

[தொகு]
உரைக்கூற்று
P தொடக்கச் சுற்று Q தகுதி H தொடக்கநிலை நிகழ்வுகள் R மறுவாய்ப்பு ½ அரையிறுதிகள் F இறுதி
நிகழ்வுகளுக்கான அட்டவணை[1][2]
ஆண்கள் பிரிவு
தேதி 1 ஆகத்து 2 ஆகத்து 3 ஆகத்து 4 ஆகத்து 5 ஆகத்து 6 ஆகத்து 7 ஆகத்து 8 ஆகத்து 9 ஆகத்து 10 ஆகத்து 11 ஆகத்து
நிகழ்வு கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா
100 மீட்டர் ஓட்டம் P H ½ F
200 மீட்டர் ஓட்டம் H R ½ F
400 மீட்டர் ஓட்டம் H R ½ F
800 மீட்டர் ஓட்டம் H R ½ F
1500 மீட்டர் ஓட்டம் H R ½ F
5000 மீட்டர் ஓட்டம் H F
10,000 மீட்டர் ஓட்டம் F
110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் H R ½ F
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் H R ½ F
3000 மீட்டர் இடர்பல கடக்கும் ஓட்டம் H F
4 × 100 மீட்டர் தொடர் ஓட்டம் H F
4 × 400 மீட்டர் தொடர் ஓட்டம் H F
தொலைதூர சாலை ஓட்டம் F
20 கி. மீ. நடைப்போட்டி F
உயரம் தாண்டுதல் Q F
தடியூன்றி தாண்டுதல் Q F
நீளம் தாண்டுதல் Q F
மும்முறை தாண்டுதல் Q F
குண்டு எறிதல் Q F
வட்டு எறிதல் Q F
சம்மட்டி எறிதல் Q F
ஈட்டி எறிதல் Q F
டிகெத்லான் F
பெண்கள் பிரிவு
தேதி 1 ஆகத்து 2 ஆகத்து 3 ஆகத்து 4 ஆகத்து 5 ஆகத்து 6 ஆகத்து 7 ஆகத்து 8 ஆகத்து 9 ஆகத்து 10 ஆகத்து 11 ஆகத்து
நிகழ்வு கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா
100 மீட்டர் ஓட்டம் P H ½ F
200 மீட்டர் ஓட்டம் H R ½ F
400 மீட்டர் ஓட்டம் H R ½ F
800 மீட்டர் ஓட்டம் H R ½ F
1500 மீட்டர் ஓட்டம் H R ½ F
5000 மீட்டர் ஓட்டம் H F
10,000 மீட்டர் ஓட்டம் F
100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் H R ½ F
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் H R ½ F
3000 மீட்டர் இடர்பல கடக்கும் ஓட்டம் H F
4 × 100 மீட்டர் தொடர் ஓட்டம் H F
4 × 400 மீட்டர் தொடர் ஓட்டம் H F
தொலைதூர சாலை ஓட்டம் F
20 கி. மீ. நடைப்போட்டி F
உயரம் தாண்டுதல் Q F
தடியூன்றி தாண்டுதல் Q F
நீளம் தாண்டுதல் Q F
மும்முறை தாண்டுதல் Q F
குண்டு எறிதல் Q F
வட்டு எறிதல் Q F
சம்மட்டி எறிதல் Q F
ஈட்டி எறிதல் Q F
ஹெப்டதலான் F
கலப்பு
தேதி 2 ஆகத்து 3 ஆகத்து 7 ஆகத்து
நிகழ்வு கா மா கா மா கா மா
4 × 400 மீட்டர் தொடர் ஓட்டம் H F
தொலைதூர நடக்கும் போட்டி F

பதக்கங்கள் பற்றிய விவரங்கள்

[தொகு]

பதக்கப் பட்டியல்

[தொகு]

தடகள விளையாட்டுப் போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

  *   நடத்தும் நாடு (பிரான்சு)

நிலைதேசிய ஒலிம்பிக் குழுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1 ஐக்கிய அமெரிக்கா (USA)1411934
2 கென்யா (KEN)42511
3 கனடா (CAN)3115
4 நெதர்லாந்து (NED)2136
5 எசுப்பானியா (ESP)2114
6 நோர்வே (NOR)2103
7 ஐக்கிய இராச்சியம் (GBR)14510
8 ஜமேக்கா (JAM)1326
9 எதியோப்பியா (ETH)1304
10 ஆத்திரேலியா (AUS)1247
11 செருமனி (GER)1214
12 சீனா (CHN)1124
13 பெல்ஜியம் (BEL)1113
14 உகாண்டா (UGA)1102
 எக்குவடோர் (ECU)1102
 செயிண்ட். லூசியா (LCA)1102
 நியூசிலாந்து (NZL)1102
 புரூணை (BRN)1102
 போட்சுவானா (BOT)1102
20 உக்ரைன் (UKR)1023
21 கிரேக்க நாடு (GRE)1012
22 சப்பான் (JPN)1001
 சுவீடன் (SWE)1001
 டொமினிக்கன் குடியரசு (DOM)1001
 டொமினிக்கா (DMA)1001
 பாக்கித்தான் (PAK)1001
 மொரோக்கோ (MAR)1001
28 தென்னாப்பிரிக்கா (RSA)0202
29 இத்தாலி (ITA)0123
30 பிரேசில் (BRA)0112
31 அங்கேரி (HUN)0101
 இந்தியா (IND)0101
 பிரான்சு (FRA)*0101
 போர்த்துகல் (POR)0101
 லித்துவேனியா (LTU)0101
36 கிரெனடா (GRN)0022
37 அல்ஜீரியா (ALG)0011
 கத்தார் (QAT)0011
 குரோவாசியா (CRO)0011
 சாம்பியா (ZAM)0011
 செக் குடியரசு (CZE)0011
 புவேர்ட்டோ ரிக்கோ (PUR)0011
 போலந்து (POL)0011
மொத்தம் (43 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்)484849145

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Olympic Games Paris 2024 sports calendar released". International Olympic Committee. 1 ஆகத்து 2022. https://olympics.com/en/news/olympic-games-paris-2024-sports-calendar-released. 
  2. "Paris 2024 Olympic Competition Schedule – Athletics" (PDF). Paris 2024. pp. 6–9. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2022.