வரைவு:ஐக்கிய எதிரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய எதிரணி
United Opposition
சுருக்கக்குறிUO
நிறுவனர்
மக்களவைத் தலைவர்பரூக் அப்துல்லா
மாநிலங்களவைத் தலைவர்மல்லிகார்ஜுன கார்கே
தொடக்கம்2022
கலைப்பு2022
கூட்டணி19 parties
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
161 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
98 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
1,785 / 4,036
இந்தியா அரசியல்

உறுப்பினர்கள்[தொகு]

கட்சிகள்
இந்திய தேசிய காங்கிரஸ்
திராவிட முன்னேற்றக் கழகம்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி
தேசியவாத காங்கிரஸ்
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சமாஜ்வாதி கட்சி
இந்திய தேசிய முஸ்லிம் லீக்
தேசிய மாநாட்டு கட்சி
அகில இந்திய மஜ்லிஸ் இட்டஹூடுல் முஸ்லிம்மீன்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
விடுதலை சிறுத்தைகள் கட்சி
புரட்சிகர சோசியலிச கட்சி
ஆம் ஆத்மி கட்சி
இராஷ்டிரிய ஜனதா தளம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

ஐக்கிய எதிரணியின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்[தொகு]

முதலமைச்சர்கள் கட்சி மாநிலம்
அசோக் கெலட் இதேகா இராஜஸ்தான்
புபேஷ் பாகல் இதேகா சத்தீஸ்கர்
பினராய் விஜயன் இ.கம்யூ கேரளா
மு.க.ஸ்டாலின் திமுக தமிழ்நாடு
மம்தா பானர்ஜி அஇதிகா மேற்கு வங்காளம்
சந்திரசேகர் ராவ் தெராச தெலங்கானா
அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி புது தில்லி
பகவத் மான் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்

2022 குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர்[தொகு]

2022 குடியரசு தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்காவை வேட்பாளராக அறிவித்தனர்.[1]

2022 குடியரசு துணை தலைவர் தேர்தல் வேட்பாளர்[தொகு]

2022 குடியரசு துணை தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரட் அல்வாவை வேட்பாளராக அறிவித்தனர்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Presidential Election Live Updates: Droupadi Murmu to be NDA's presidential candidate". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. "Margaret Alva is Opposition's choice for Vice President, says Sharad Pawar". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-07-17. பார்க்கப்பட்ட நாள் 2022-07-17.
  3. Singh, Shiv Sahay (2022-07-21). "TMC to abstain from voting in vice-president polls" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tmc-to-abstain-from-vice-presidential-election-abhishek/article65666361.ece. 
  4. "A Peek into Mamata's Mind: Why TMC Is Abstaining from Voting in Vice Presidential Election". News18 (in ஆங்கிலம்). 22 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
  5. "Not consulted on Margaret Alva, so will skip V-P poll: TMC; not true, say Cong, CPM". The Indian Express (in ஆங்கிலம்). 2022-07-22. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைவு:ஐக்கிய_எதிரணி&oldid=3934409" இலிருந்து மீள்விக்கப்பட்டது