தேஜஸ்வி யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேஜஸ்வி யாதவ்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
தொகுதி ராகோபூர் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 9 நவம்பர் 1989 (1989-11-09) (அகவை 31)
கோபால்கஞ்ச், பீகார், இந்தியா
அரசியல் கட்சி இராச்டிரிய ஜனதா தளம்
பெற்றோர் லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவி
இருப்பிடம் கோபால்கஞ்ச், பீகார், இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

தேஜஸ்வி யாதவ் (ஆங்கில மொழி: Tejashwi Yadav, பிறப்பு:09 நவம்பர் 1989) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு ராகோபூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளம்கட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் பீகார் மாநில முன்னாள்  துணை முதல்வர் ஆவார். தற்போது இவர் பீகார் மாநில எதிர்கட்சி தலைவராக உள்ளார்[1][2][3][4][5][6][7][8]. அண்மையில் நடைபெற்ற (2020 நவம்பர்) பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ராககோபூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 96786 (48.74%) வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜஸ்வி_யாதவ்&oldid=3115223" இருந்து மீள்விக்கப்பட்டது