உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம், 2021
இலங்கை
வங்காளதேசம்
காலம் 21 ஏப்ரல் – 3 மே 2021
தலைவர்கள் திமுத் கருணாரத்ன மோமினல் ஹாக்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் திமுத் கருணாரத்ன (428) தமீம் இக்பால் (280)
அதிக வீழ்த்தல்கள் பிரவீன் ஜயவிக்கிரம (11) தஸ்கின் அகமது (8)
தைஜுல் இஸ்லாம் (8)
தொடர் நாயகன் திமுத் கருணாரத்ன (இல)

வங்காளதேசத் துடுப்பாட்ட அணி 2021 ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையில் இரண்டு தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடியது.[1] தேர்வுப் போட்டிகள் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக அமைந்தன.[2]

ஆரம்பத்தில், மூன்று-தேர்வுப் போட்டித் தொடராக 2020 சூலை-ஆகத்து மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டு,[3][4] பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 அக்டோபருக்கு மாற்றப்பட்டது.[5] 2020 செப்டம்பரில், மீண்டும் முடிவு செய்யப்பட்டது.[6][7] 2020 திசம்பரில், வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் 2021 ஏப்ரலில் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்தது.[8] 2021 பெப்ரவரியில் இப்பயணம் உறுதி செய்யப்பட்டது.[9] 2021 மார்ச் 19 இல் இலங்கை துடுப்பாட்ட வாரியம் சுற்றுக்கான தேதிகளை அறிவித்தது.[10]

முதல் தேர்வுப் போட்டி மிக அதிகமான ஓட்டங்கள் பெற்ற நிலையில் வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்தது.[11][12] இரண்டாவது போட்டியை இலங்கை அணி 209 ஓட்டங்களால் வெற்றி பெற்று, 1–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.[13]

அணிகள்[தொகு]

தேர்வுகள்
 இலங்கை[14]  வங்காளதேசம்[15]

பயிற்சிப் போட்டி[தொகு]

17–18 ஏப்ரல் 2021
ஆட்டவிபரம்
314/6வி (79.2 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 66 (82)
சுவகோட்டோ கொம் 1/46 (11.2 நிறைவுகள்)
225 (71 நிறைவுகள்)
லிதன் தாஸ் 64
மெஹதி ஹசன் 3/41
ஆட்டம் சமநிலையில் நிறைவு
சிலாபம் மரியன்சு அரங்கு, கட்டுநாயக்கா
 • நாணயச்சுழற்சி மேற்கொள்ளப்படவில்லை

தேர்வுத் தொடர்[தொகு]

1-வது தேர்வு[தொகு]

21–25 ஏப்ரல் 2021
ஆட்டவிபரம்
541/7வி (173 நிறைவுகள்)
நஸ்முல் உசைன் சாந்தோ 163 (378)
விஷ்வா பெர்னாண்டோ 4/96 (35 நிறைவுகள்)
648/8வி (179 நிறைவுகள்)
திமுத் கருணாரத்ன 244 (437)
தஸ்கின் அகமது 3/112 (30 நிறைவுகள்)
100/2 (33 நிறைவுகள்)
தமீம் இக்பால் 74* (98)
சுரங்க லக்மால் 2/21 (8 நிறைவுகள்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • 2-ம் நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சமின்மையால் 25 ஓவர்கள் விளையாடப்படவில்லை. 5-ஆம் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக தேநீர் இடைவேளையுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
 • நஸ்முல் உசைன் சாந்தோ (வங்) தனது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றார்.[16]
 • திமுத் கருணாரத்ன (இல) தனது முதலாவது இரட்டைத் தேர்வுச் சதத்தைப் பெற்றார்.[17]
 • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இலங்கை 20, வங்காளதேசம் 20.

2-வது தேர்வு[தொகு]

29 ஏப்ரல்–3 மே 2021
ஆட்டவிபரம்
493/7வி (159.2 நிறைவுகள்)
லகிரு திரிமான்ன 140 (298)
தஸ்கின் அகமது 4/127 (34.2 நிறைவுகள்)
251 (83 நிறைவுகள்)
தமீம் இக்பால் 92 (150)
பிரவீன் ஜயவிக்கிரம 6/92 (32 நிறைவுகள்)
194/9வி (42.2 நிறைவுகள்)
திமுத் கருணாரத்ன 66 (78)
தைஜுல் இஸ்லாம் 5/72 (19.2 நிறைவுகள்)
227 (71 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 40 (63)
பிரவீன் ஜயவிக்கிரம 5/86 (32 நிறைவுகள்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • 2-ஆம் நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சமின்மையால் 24.1 ஓவர்கள் விளையாடப்படவில்லை.
 • பிரவீன் ஜயவிக்கிரம (இல), சோரிபுல் இசுலாம் (வங்) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
 • திமுத் கருணாரத்ன தேர்வுப் போட்டிகளில் இலங்கைக்காக 5,000 ஓட்டங்களை எடுத்த 10-வது மட்டையாளர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[18]
 • பிரவீன் ஜயவிக்கிரம முதல் தேர்வுப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய ஐந்தாவது இலங்கைப் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் புரிந்தார்.[19]
 • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இலங்கை 60, வங்காளதேசம் 0.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Bangladesh likely to play Sri Lanka Tests in second week of April". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
 2. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
 3. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
 4. "Full schedule of Bangladesh cricket team in 2020 including Test series against Australia with Shakib Al Hasan banned". The National. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.
 5. "Bangladesh tour of Sri Lanka postponed". Dhaka Tribune. பார்க்கப்பட்ட நாள் 24 June 2020.
 6. "Bangladesh tour of Sri Lanka postponed again as stalemate over quarantine continues". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 September 2020.
 7. "Bangladesh's tour of Sri Lanka postponed again". Sport Star. பார்க்கப்பட்ட நாள் 28 September 2020.
 8. "BCB consider two-Test tour of Sri Lanka in April". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
 9. "Bangladesh confirm Sri Lanka Test tour in April". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
 10. "Bangladesh tour of Sri Lanka 2021: Two Match Test Series". Sri Lanka Cricket. 19 March 2021. பார்க்கப்பட்ட நாள் 19 March 2021.
 11. "Rain takes over after breezy Tamim Iqbal fifty as first Test ends in high-scoring stalemate". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
 12. "Batsmen shine as high-scoring Pallekele Test ends in draw". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
 13. "Praveen Jayawickrama's stunning debut seals Sri Lanka's dominant victory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2021.
 14. "Sri Lanka announces 18-man squad for Bangladesh Test series". Cricket Times. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
 15. "Uncapped Shoriful in Bangladesh squad for first Sri Lanka Test". BD Crictime. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
 16. "Maiden century from Shanto gives Bangladesh strong start". BD News24. பார்க்கப்பட்ட நாள் 21 April 2021.
 17. "Dimuth Karunaratne hits double century". Daily News. பார்க்கப்பட்ட நாள் 24 April 2021.
 18. "Karunaratne joins Sri Lanka's 10-man 5000 Test-run club". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 April 2021.
 19. "Sri Lanka vs Bangladesh, 2nd Test Day 3: Sri Lanka still have the edge over Bangladesh". Cricket World. பார்க்கப்பட்ட நாள் 1 May 2021.

வெளி இணைப்புகள்[தொகு]