பேச்சு:வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2021

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் @Kanags: இலங்கைச் சுற்றுப் பயணம் , இலங்கைக்கான சுற்றுப் பயணம் வேறுபாடு தெரிந்துகொள்ளலாமா? ஸ்ரீ (✉) 00:59, 30 ஏப்ரல் 2021 (UTC)

@Sridhar G: இலங்கைச் சுற்றுப் பயணம் என்றுதான் இருக்க வேண்டும். மாற்றி விடுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:41, 30 ஏப்ரல் 2021 (UTC)
பதிலுக்கு நன்றிஸ்ரீ (✉) 07:49, 30 ஏப்ரல் 2021 (UTC)