மூங்கில்மடுவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூங்கில்மடுவு
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 810

மூங்கில்மடுவு (Moongilmaduvu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பென்னாகரம் வட்டம், அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°02'35.4"N 77°49'37.2"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 258,[2].

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/12%C2%B002'35.4%22N+77%C2%B049'37.2%22E/@12.0431689,77.8253719,528m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.043165!4d77.826998?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கில்மடுவு&oldid=3599292" இலிருந்து மீள்விக்கப்பட்டது