முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி
தோற்றம்
(முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி | |
|---|---|
பிலிப்பீன்சின் வரைபடத்தில் முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி இன் அமைவிடம் | |
| நாடு | பிலிப்பீன்சு |
| தீவுக் கூட்டம் | மிண்டனாவோ |
| பிராந்திய மத்திய நிலையம் | கொடபடோ நகரம் |
| அரசு | |
| • ஆளுநர் | முஜிவ் எஸ். ஹடமன் (எல்.பி) |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 26,974 km2 (10,415 sq mi) |
| நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | PH-14 |
| மாகாணங்கள் | 5 |
| நகரங்கள் | 2 |
| நகராட்சிகள் | 113 |
| பாரங்கேகள் | 2,470 |
| மாவட்டங்கள் | 8 |
| இணையதளம் | www |
முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி (ஆங்கிலம்: Autonomous Region in Muslim Mindanao; பிலிப்பினோ: Nagsasariling Rehiyon ng Muslim sa Mindanaw) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும்; ஏ.ஆர்.எம்.எம் (ARMM) என்பது இதன் அடையாளப் பெயராகும்.
இந்தத் தன்னாட்சிப் பகுதி மிண்டனாவோ தீவுக்கூட்டத்தில் இது அமைந்துள்ளது. ஐந்து மாகாணங்களைக் கொண்டுள்ள முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி, தனக்கென தனி ஓர் அரசாங்கத்தைக் கொண்டுள்ளது.[1] இதன் பிராந்தியத் தலைநகரம் கொடபடோ நகரம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Llanto, Jesus F. (July 17, 2008). "Supreme Court voids creation of Shariff Kabunsuan". ABS-CBN News. http://www.abs-cbnnews.com/nation/07/17/08/supreme-court-voids-creation-shariff-kabunsuan.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- The Long Struggle to Silence the Guns of Rebellion: The CenSEI Report's Review of the Long and Winding Trail to the Elusive Peace Agreements
- Bureau of Public Information - ARMM - Latest News & Events in ARMM பரணிடப்பட்டது 2008-03-12 at the வந்தவழி இயந்திரம்
- General Santos City பரணிடப்பட்டது 2017-10-20 at the வந்தவழி இயந்திரம்
