மத்திய விசயாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிராந்தியம் VII
மத்திய விசயாசு
பிராந்தியம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VII இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VII இன் அமைவிடம்
நாடு பிலிப்பீன்சு
தீவுக் கூட்டம் விசயன் தீவுகள்
பிராந்திய மத்திய நிலையம் செபு நகரம்
பரப்பளவு
 • மொத்தம் 15,875
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம் 68,00,180
 • அடர்த்தி 430
நேர வலயம் பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு PH-07
மாகாணங்கள் 4
நகரங்கள் 16
நகராட்சிகள் 116
பரங்கேகள் 3,003
மாவட்டங்கள் 15

மத்திய விசயாசு (பிலிப்பினோ: Gitnang Kabisayaan) என்பது பிலிப்பீன்சின் பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் VII எனக் குறிக்கப்படுகின்றது. இது நான்கு மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் செபு நகரம் ஆகும். இது விசயாசு தீவுக்கூட்டத்தின் மத்திய பகுதியாகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 6,800,180 மக்கள் இங்கு வசிக்கின்றனர். இது நாட்டின் 17 பிராந்தியங்களுள் ஐந்தாவது அதிக சனத்தொகை கூடிய பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தின் பரப்பளவு 15,875 கிமீ² ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 9 August 2013.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_விசயாசு&oldid=1812465" இருந்து மீள்விக்கப்பட்டது