உள்ளடக்கத்துக்குச் செல்

கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்
Rehion Administratibo ti Kordiliera
Rehiyong Pampangasiwaan ng Cordillera
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்பகுவியோ நகரம்
பரப்பளவு
 • மொத்தம்19,294 km2 (7,449 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்16,16,867
 • அடர்த்தி84/km2 (220/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (பிநேவ)
ஐஎசுஓ 3166 குறியீடுPH-15
மாகாணங்கள்6
நகரங்கள்2
நகராட்சிகள்75
பரங்கேகள்1,176
மாவட்டங்கள்7

கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் (Cordillera Administrative Region) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் சி.ஏ.ஆர் (CAR) எனக் குறிக்கப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் பகுவியோ நகரம் ஆகும். இதன் பரப்பளவு 19294 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 1,616,867 ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities Based on 1990, 2000, and 2010 Censuses" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]