விசயன் தீவுகள்
Jump to navigation
Jump to search
![]() பிலிப்பீன்சுக்குள் தீவுகளின் அமைவிடம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்காசியா |
தீவுக்கூட்டம் | பிலிப்பீன்சு |
முக்கிய தீவுகள் | போஹொல், செபு, லெய்ட், மாசுபேட், நெக்ரோசு, பணய், சமர், கமொடேசு, மாக்டன் |
பரப்பளவு | 61,077 km2 (23,582 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 2,435 |
உயர்ந்த புள்ளி | கான்லயோன் சிகரம் |
நிர்வாகம் | |
பிலிப்பீன்சு | |
மண்டலங்கள் | நடுவண் விசயசு, கிழக்கு விசயசு, மேற்கு விசயசு. |
பெரிய குடியிருப்பு | செபு நகரம் |
மக்கள் | |
மக்கள்தொகை | 16,994,564 (2010 பிலிப்பீன்சு கணக்கெடுப்பு[1]) |
அடர்த்தி | 278 |
இனக்குழுக்கள் | விசயர்கள் |
விசயன் தீவுகள்[2] அல்லது விசயசு (Visayas, /v[invalid input: 'ɪ-']ˈsaɪəz/ və-SY-əz) பிலிப்பீன்சின் மூன்று முதன்மையான தீவுக்கூட்டங்களில் ஒன்றாகும்; மற்றவை மின்டனாவ், லூசோன் ஆகும். விசயசு முதன்மையாக விசயன் கடலைச் சூழ்ந்துள்ள பல தீவுகளால் ஆனது; சூலு கடலின் வடகிழக்குக் கோடியாகவும் விசயசு கருதப்படுகின்றது.[3] இத்தீவுக் கூட்டக் குடிகள் விசயன்கள் எனபடுகின்றனர்.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". National Statistics Office of the Republic of the Philippines. பார்த்த நாள் 11 May 2012.
- ↑ "Visayan Islands" Merriam-Webster Dictionary. http://www.merriam-webster.com/concise/visayan%20islands
- ↑ C.Michael Hogan. 2011. Sulu Sea. Encyclopedia of Earth. Eds. P.Saundry & C.J.Cleveland. Washington DC