டவாவோ பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராந்தியம் XI
டவாவோ பிராந்தியம்
பிராந்தியம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் XI இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் XI இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்மிண்டனாவோ
பிராந்திய மத்திய நிலையம்டவாவோ நகரம்
பரப்பளவு
 • மொத்தம்20,244 km2 (7,816 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்44,68,563
 • அடர்த்தி220/km2 (570/sq mi)
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-11
மாகாணங்கள்5
நகரங்கள்6
நகராட்சிகள்43
பரங்கேகள்1162
மாவட்டங்கள்11

டவாவோ பிராந்தியம் (Davao Region) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் XI எனக் குறிக்கப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் டவாவோ நகரம் ஆகும். இதன் பரப்பளவு 20,244 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 4,468,563 ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டவாவோ_பிராந்தியம்&oldid=3556426" இருந்து மீள்விக்கப்பட்டது