உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய லூசோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராந்தியம் III
மத்திய லூசோன்
Central Luzon
அடைபெயர்(கள்): "பிலிப்பைன்ஸின் அரிசி உணவு களஞ்சியம்"
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் III இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் III இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்சன் ஃபெர்னான்டோ, பம்பனங்கா
பரப்பளவு
  மொத்தம்21,543 km2 (8,318 sq mi)
மக்கள்தொகை
 (2010)
  மொத்தம்1,01,37,737
  அடர்த்தி470/km2 (1,200/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (பிநேவ)
ஐஎசுஓ 3166 குறியீடுPH-03
மாகாணங்கள்7
நகரங்கள்14
நகராட்சிகள்116
பரங்கேகள்3,102
மாவட்டங்கள்20

15°28′N 120°45′E / 15.467°N 120.750°E / 15.467; 120.750 மத்திய லூசோன் (Central Luzon, பிலிப்பினோ: Gitnáng Luzon, Region III எனவும் அறியப்படுகிறது) என்பது பிலிப்பீன்சின் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். பிலிப்பீன்சின் மிகப் பெரிய தீவான லூசோன் 7 மாகாணங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் நாட்டின் மிகப்பெரிய சமதரை நிலம் இங்கே காணப்படுகின்றது. நாட்டின் அதிகளவான நெற்பயிர்கள் இச்சமதரையிலேயே விளைவிக்கப்படுகின்றன. இதனால் இப்பிரதேசத்தை "பிலிப்பீன்சின் நெற்களஞ்சியம் களஞ்சியம்" என வர்ணிக்கின்றனர். இதன் 7 மாகாணங்களும் முறையே: அவுரோரா, பட்டான், புலாக்கான், நியூ எசிஜா, பம்பனங்கா, டார்லாக், மற்றும் சம்பாலெசு ஆகியவையாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Central Luzon, Region III, Philippines". flagspot.net.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_லூசோன்&oldid=3351019" இலிருந்து மீள்விக்கப்பட்டது