இலோகொஸ் பிராந்தியம்
Jump to navigation
Jump to search
பிராந்தியம் I இலோகொஸ் பிராந்தியம் | |
---|---|
பிராந்தியம் | |
![]() பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் I இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | புனித ஃபெர்னாடோ நகரம், லா யூனியன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13,055 km2 (5,041 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 47,48,372 |
• அடர்த்தி | 360/km2 (940/sq mi) |
நேர வலயம் | பிநேவ (ஒசநே+8) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | PH-01 |
மாகாணங்கள் | 4 |
நகரங்கள் | 8 |
நகராட்சிகள் | 116 |
பரங்கேகள் | 3,265 |
மாவட்டங்கள் | 12 |
இலோகொஸ் பிராந்தியம் ((Filipino/Tagalog: Rehiyon ng Ilokos; இலோகானோ: [Rehion ti Ilocos or Deppaar ti Ilocos] error: {{lang}}: text has italic markup (உதவி); பங்கசீன மொழி: [Rihiyon na Sagor na Baybay na Luzon] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் I என்று குறிப்பிடப்படுகின்றது. லூசோனில் வடமேற்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. கோடிரெல்லா நிர்வாக பிராந்தியம், ககயான் பள்ளத்தாக்கு என்பன இதன் கிழக்கு எல்லைகளாகும். மத்திய லூசோன் இதன் தெற்கெல்லையாகும். தென் சீனக் கடல் இதன் வடமேற்கு எல்லையாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. 28 செப்டம்பர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 August 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
வெளி இணைப்புக்கள்[தொகு]
- Executive Order No. 561: FORMATION OF THE "SUPER" REGIONS AND MANDATE OF THE SUPERREGIONAL DEVELOPMENT CHAMPIONS பரணிடப்பட்டது 2008-09-17 at the வந்தவழி இயந்திரம்
- North Luzon Super Region: Potentials பரணிடப்பட்டது 2007-06-15 at the வந்தவழி இயந்திரம்
- வட லூசோன் திட்டம் பரணிடப்பட்டது 2007-06-15 at the வந்தவழி இயந்திரம்
- Ilocano: Ti Pagsasao ti Amianan
- Ilocos Region at WN
- NAKEM Centennial Conference பரணிடப்பட்டது 2007-03-09 at the வந்தவழி இயந்திரம்