பிகோல் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிகோல் பிராந்தியம்
பிராந்தியம் V
பிராந்தியம்
அடைபெயர்(கள்): கபிகொலன்; பிகோலான்டியா
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிகோல் பிராந்தியம் இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிகோல் பிராந்தியம் இன் அமைவிடம்
நாடு பிலிப்பீன்சு
தீவுக் கூட்டம் லூசோன்
பிராந்திய மத்திய நிலையம் லெகச்பி
பரப்பளவு
 • மொத்தம் 18,054.3
மக்கள்தொகை (2010)[1][2]
 • மொத்தம் 5
 • அடர்த்தி 300
நேர வலயம் பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு PH-05
மாகாணங்கள் 6
நகரங்கள் 7
நகராட்சிகள் 107
பரங்கேகள் 3,471
மாவட்டங்கள் 14
இணையதளம் Bicol Region Official Website

பிகோல் பிராந்தியம் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் V என்று குறிப்பிடப்படுகின்றது. இது பிகோல் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. லூசோனின் தென்கிழக்கின் முடிவுப்பகுதியில் இது அமைந்துள்ளது. நிர்வாக மற்றும் அரசியல் மத்திய நிலையமாகவும், பிராந்திய தலைநகரமாகவும். புகழ்பூத்ததுமான நகரம் லெகச்பி ஆகும்.[3][4] போக்குவரத்து[5], வர்த்தகம்[6], கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம் போன்றவற்றின் மத்திய நிலையமும் லெகச்பியே ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகோல்_பிராந்தியம்&oldid=1812477" இருந்து மீள்விக்கப்பட்டது