கலபர்சொன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலபர்சொன்
Region IV-A

CALABARZON
Southern Tagalog Mainland
பிராந்தியம்
அலுவல் சின்னம் கலபர்சொன் Region IV-A
சின்னம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கலபர்சொன் Region IV-A இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கலபர்சொன்
Region IV-A இன் அமைவிடம்
நாடு பிலிப்பீன்சு
தீவுக் கூட்டம் லூசோன்
பிராந்திய மத்திய நிலையம் கலம்பா நகரம், லகுனா மாகாணம்
பரப்பளவு
 • மொத்தம் 16,368.12
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம் 1,26,09,803
 • அடர்த்தி 770
நேர வலயம் பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு PH-40
மாகாணங்கள் 5
நகரங்கள் 18
நகராட்சிகள் 129
பரங்கேகள் 4,011
மாவட்டங்கள் 19

கலபர்சொன் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் IV-A எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது தென் தகலாகு பெருநிலம் என அனைவராலும் அறியப்படுகின்றது.[2] 12,609,803 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.[3] இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. இம்மாகாணங்களின் பெயர்களில் இருந்தே இதற்கு கலபர்சொன் எனும் பெயர் வந்தது. இது லூசோனின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிலிப்பீன்சின் அதிக புகழ்பூத்த இரண்டாவது பிராந்தியம் இதுவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 9 August 2013.
  2. "Philippines EIA". Emb.gov.ph. பார்த்த நாள் 2012-10-29.
  3. http://www.dtop10list.com/2013/01/top-10-most-populated-region-in.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலபர்சொன்&oldid=1812480" இருந்து மீள்விக்கப்பட்டது