சொக்ஸ்சர்ஜென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராந்தியம் XII
சொக்ஸ்சர்ஜென்
மத்திய மின்டனாவு; கொடபடோ பிராந்தியம்
பிராந்தியம்
குறிக்கோளுரை: Kilos Abante, Rehiyon Dose
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் XII இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் XII இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்மிண்டனாவோ
பிராந்திய மத்திய நிலையம்கொரொனடால் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்22,466 km2 (8,674 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்41,09,571
 • அடர்த்தி180/km2 (470/sq mi)
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-12
மாகாணங்கள்4
நகரங்கள்5
நகராட்சிகள்45
பரங்கேகள்1,195
மாவட்டங்கள்6

சொக்ஸ்சர்ஜென்[2] என்பது பிலிப்பீன்சின் அமைந்துள்ள 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் XII எனக் குறிக்கப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் கொரொனடால் நகரம் ஆகும். இதன் பரப்பளவு 22466 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 4,109,571 ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities Based on 1990, 2000, and 2010 Censuses" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Executive Order No. 36". Archived from the original on 2015-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-02-21.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்ஸ்சர்ஜென்&oldid=3930328" இலிருந்து மீள்விக்கப்பட்டது