மிமரோபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராந்தியம் IV-B
மிமரோபா
தென் தகலாகு தீவுகள்
பிராந்தியம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் IV-B இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் IV-B இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்கலபன் நகரம், ஒரியென்டல் மின்டரோ
பரப்பளவு
 • மொத்தம்29,621 km2 (11,437 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்27,44,671
 • அடர்த்தி93/km2 (240/sq mi)
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-41
மாகாணங்கள்5
நகரங்கள்2
நகராட்சிகள்71
பரங்கேகள்1458
மாவட்டங்கள்7

மிமரோபா என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள நிர்வாகப் பிராந்தியமாகும். இது பிராந்தியம் IV-B எனவும் குறிக்கப்படுகின்றது. தென் தகலாகு தீவுகள் எனவும் இது அழைக்கப்படுகின்றது. இது நான்கு மாகாணங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. 28 செப்டம்பர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிமரோபா&oldid=3567618" இருந்து மீள்விக்கப்பட்டது