உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப்பீன்சின் பிராந்தியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிலிப்பீன்ஸ் குடியரசில் தமது நிர்வாக வசதிக்காக மாகாணங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டவையே பிராந்தியங்கள் (Regions of the Philippines)ஆகும். இத்தீவுக்கூட்டத்தை 17 பிராந்தியங்களாகப் பிரித்துள்ளனர். இப்பிராந்தியங்கள் தனக்கென ஒரு அரசாங்கத்தை வைத்திருப்பல்லையெனினும் முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதிக்கு மட்டும் அரசாங்கமும் ஆளுநரும் தனியாக இருக்கின்றது.

பிராந்தியங்களின் பட்டியல்

[தொகு]
A clickable map of the Philippines exhibiting its 17 regions and 81 provinces.
A clickable map of the Philippines exhibiting its 17 regions and 81 provinces.மணிலா பெருநகரம்தென்சீனக் கடல்தென்சீனக் கடல்பிலிப்பைன் கடல்பிலிப்பைன் கடல்சுலு கடல்மலேசியாகோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்இலோகொஸ் பிராந்தியம்ககயன் பள்ளத்தாக்குமத்திய லூசோன்கலபர்சொன்மிமரோபாபிகோல் பிராந்தியம்மேற்கு விசயாசுமத்திய விசயாசுகிழக்கு விசயாசுசம்பொவாங்கா தீபகற்பம்வடக்கு மின்டனவுடவாவோ பிராந்தியம்சொக்ஸ்சர்ஜென்கரகாமுசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதிமுசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதிBasilanLanao del Surமகின்டனாவ்SuluTawi-TawiAgusan del NorteAgusan del SurSurigao del NorteSurigao del SurCotabatoSaranganiSouth CotabatoSultan KudaratCompostela ValleyDavao del NorteDavao OccidentalDavao del SurDavao OrientalBukidnonCamiguinLanao del NorteMisamis OccidentalMisamis OrientalZamboanga del NorteZamboanga del SurZamboanga SibugayBiliranEastern SamarLeyteNorthern SamarSamarSouthern LeyteBoholCebuNegros OrientalSiquijorஅக்லான்CapizGuimarasIloiloNegros OccidentalAlbayCamarines NorteCamarines SurCatanduanesMasbateSorsogonMarinduqueOriental MindoroOccidental Mindoroபலவான்RomblonBatangasCaviteQuezonRizalLaguna (province)Aurora (province)BataanBulacanNueva EcijaPampangaTarlacZambalesBatanesCagayanNueva VizcayaQuirinoIlocos NorteIlocos SurLa UnionPangasinanAbra (province)ApayaoBenguetIfugaoKalingaMountain Province
A clickable map of the Philippines exhibiting its 17 regions and 81 provinces.

சூன் 2010 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸ் குடியரசு 17 பிராந்தியங்களை உள்ளடக்கிக் காணப்பட்டது. புவியியல் ரீதியாக இப்பிராந்தியங்கள் மூன்று தீவுகளாகப் பிரிக்கப்படலாம், அவையாவன்: லூசோன், விசயாசு மற்றும் மின்டனவு என்பவையாகும். கலபர்சொன்,மிமரோபா, சொக்ஸ்சர்ஜென் ஆகிய பிராந்தியங்களின் பெயர்கள் அப்பிராந்தியங்களில் உள்ள மாகாணங்களினதோ நகரங்களினதோ பெயர்களை வைத்து உருவாக்கப்பட்டன.[1]

அமைவிடம் பிராந்தியம்
(பிராந்தியத்தின் வேறுபெயர்கள்)
தீவுக் கூட்டம் பிராந்திய மத்திய நிலையம் பரப்பளவு (km2) மக்கள்தொகை
(2010)[2]
அடர்த்தி
(per km2)
தேசிய தலைமைப் பிராந்தியம்
(NCR)
லூசோன் மணிலா 636 11,855,975 18641.5
கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்
(CAR)
லூசோன் பகுவியோ 18,294 1,616,867 88.4
இலோகொஸ் பிராந்தியம்
(Region I)
லூசோன் [[சான் பெர்னான்டோ, லா யூனியன்
(லா யூனியன்)]]
12,840 4,748,372 369.8
ககயன் பள்ளத்தாக்கு
(Region II)
லூசோன் துகுவேகரவோ 26,838 3,229,163 120.3
[[ ]] மத்திய லூசோன்
(Region III)
லூசோன் சான் பெர்னான்டோ, பம்பங்கா 21,470 10,137,737 472.2
கலபர்சொன்
(Region IV-A)
லூசோன் கலம்பா 16,229 12,609,803 777
மிமரோபா
(Region IV-B)
லூசோன் கலபன் 27,456 2,744,671 100
பிகோல் பிராந்தியம்
(Region V)
லூசோன் லெகச்பி 17,632 5,420,411 307.4
[[ ]] மேற்கு விசயாசு
(Region VI)
விசயாசு இலொய்லோ நகரம் 20,223 7,102,438 351.2
[[ ]] மத்திய விசயாசு
(Region VII)
விசயாசு செபு நகரம் 14,951 6,800,180 454.8
[[ ]] கிழக்கு விசயாசு
(Region VIII)
விசயாசு டக்லோபன் 21,432 4,101,322 191.4
சம்பொவாங்கா தீபகற்பம்
(Region IX)
மின்டனாவு பகடியன் 14,811 3,407,353 230.1
[[ ]] வடக்கு மின்டனவு
(Region X)
மின்டனாவு ககயன் டி ஒரோ 17,125 4,297,323 250.9
டவாவோ பிராந்தியம்
(Region XI)
மின்டனாவு டவாவோ நகரம் 20,244 4,468,563 220.7
சொக்ஸ்சர்ஜென்
(Region XII)
மின்டனாவு கொரொனடால் 18,433 4,109,571 222.9
கரகா
(Region XIII)
மின்டனாவு புடுவன் 18,847 2,429,224 128.9
முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதி
(ARMM)
மின்டனாவு கொடபடோ நகரம் 12,695 3,256,140 256.5

குறிப்புகள்

[தொகு]
  1. Some regions use acroyms in their names, examples include கலபர்சொன், which is derived from CAvite, LAguna, BAtangas, Rizal, and QueZON; மிமரோபா, which is derived from MIndoro (for Mindoro Occidental and Mindoro Oriental), MArinduque, ROmblon, and PAlawan; and SOCCSKSARGEN, which is derived from SOuth Cotabato, Cotabato, Sultan Kudarat, SARangani, and GENeral Santos.
  2. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities Based on 1990, 2000, and 2010 Censuses" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]