கொடபடோ நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடபடோ நகரம் என்பது மின்டனாவ் பகுதியில் அமைந்துள்ள சுயாதீன அங்கமான ஒரு பிலிப்பீனிய நகரம் ஆகும். முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதியின் தலைநகரம் இதுவாகும். இது மகுவின்டனவு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் சனத்தொகை 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைவாக 271,786 ஆகும்.[1] இதன் பரப்பளவு 176.00 கிமீ2 ஆகும்.

தட்ப வெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Cotabato City
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 32
(90)
32
(90)
33
(91)
33
(91)
33
(91)
32
(90)
32
(90)
31
(88)
32
(90)
32
(90)
32
(90)
32
(90)
32
(90)
தாழ் சராசரி °C (°F) 21
(70)
21
(70)
21
(70)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
21
(70)
22
(72)
பொழிவு mm (inches) 60
(2.36)
80
(3.15)
90
(3.54)
120
(4.72)
230
(9.06)
220
(8.66)
220
(8.66)
320
(12.6)
240
(9.45)
250
(9.84)
170
(6.69)
90
(3.54)
2,160
(85.04)
ஆதாரம்: Weatherbase.com[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cotabato City
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடபடோ_நகரம்&oldid=3551585" இருந்து மீள்விக்கப்பட்டது