முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி
Appearance
முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி | |
---|---|
பிலிப்பீன்சின் வரைபடத்தில் முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | மிண்டனாவோ |
பிராந்திய மத்திய நிலையம் | கொடபடோ நகரம் |
அரசு | |
• ஆளுநர் | முஜிவ் எஸ். ஹடமன் (எல்.பி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 26,974 km2 (10,415 sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-14 |
மாகாணங்கள் | 5 |
நகரங்கள் | 2 |
நகராட்சிகள் | 113 |
பரங்கேகள் | 2,470 |
மாவட்டங்கள் | 8 |
இணையதளம் | www |
முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதி (ஆங்கில மொழி: Autonomous Region in Muslim Mindanao (பிலிப்பினோ:Nagsasariling Rehiyon ng Muslim sa Mindanaw) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது ஏ.ஆர்.எம்.எம் என்பது இதன் அடையாளப் பெயராகும். மின்டனவு தீவுக்கூட்டத்தில் இது அமைந்துள்ளது. இது ஐந்து மாகாணங்களைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியம் மட்டுமே தனக்கென ஒரு அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் கொடபடோ நகரம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புக்கள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- The Long Struggle to Silence the Guns of Rebellion: The CenSEI Report's Review of the Long and Winding Trail to the Elusive Peace Agreements
- Bureau of Public Information - ARMM - Latest News & Events in ARMM பரணிடப்பட்டது 2008-03-12 at the வந்தவழி இயந்திரம்
- General Santos City பரணிடப்பட்டது 2017-10-20 at the வந்தவழி இயந்திரம்