மேற்கு விசயாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிராந்தியம் VI
மேற்கு விசயாஸ்
பிராந்தியம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VI இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VI இன் அமைவிடம்
நாடு பிலிப்பீன்சு
தீவுக் கூட்டம் விசயன் தீவுகள்
பிராந்திய மத்திய நிலையம் இலொய்லோ நகரம்
பரப்பளவு
 • மொத்தம் 20,614
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம் 71,02,438
 • அடர்த்தி 340
நேர வலயம் பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு PH-06
மாகாணங்கள் 6
நகரங்கள் 16
நகராட்சிகள் 117
பரங்கேகள் 4,051
மாவட்டங்கள் 16

ஆள்கூற்று: 10°35′N 122°35′E / 10.583°N 122.583°E / 10.583; 122.583

மேற்கு விசயாஸ் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் VI என்று குறிப்பிடப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 16 நகரங்களையும் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் இலொய்லோ ஆகும்.[2] 2005 ஆம் ஆண்டு பலவான் மாகாணம் மேற்கு விசயாஸ் பிராந்தியம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 9 August 2013.
  2. "History of Urban Growth of Iloilo City". Iloilo City Government. பார்த்த நாள் June 28, 2012.
  3. President of the Philippines. "Executive order No. 429". Office of the Press Secretary.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_விசயாசு&oldid=1812464" இருந்து மீள்விக்கப்பட்டது