சம்பொவாங்கா தீபகற்பம்
Jump to navigation
Jump to search
பிராந்தியம் IX Zamboanga Peninsula Western Mindanao | |
---|---|
பிராந்தியம் | |
![]() பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் IX இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | மிண்டனாவோ |
பிராந்திய மத்திய நிலையம் | Pagadian |
பரப்பளவு | |
• மொத்தம் | 16,823 km2 (6,495 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 34,07,353 |
• அடர்த்தி | 200/km2 (520/sq mi) |
நேர வலயம் | பிநேவ (ஒசநே+8) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | PH-09 |
மாகாணங்கள் | 3 |
நகரங்கள் | 5 |
நகராட்சிகள் | 67 |
பரங்கேகள் | 1,904 |
மாவட்டங்கள் | 8 |
சம்பொவாங்கா தீபகற்பம் என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் IX எனக் குறிக்கப்படுகின்றது. இது மூன்று மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் பகடியன் ஆகும். இது மேற்கு மின்டனாவு எனவும் அறியப்படுகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 12 August 2013.