செபு நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபு நகரம்
Sugbo
நகரம்
City of Cebu
செபு நகரத்தின் அமைவிடம்
செபு நகரத்தின் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மத்திய விசாயாஸ் (Region VII)
மாகாணம்மத்திய விசயாசு (தலைநகரம்)
மாவட்டம்செபுவின் வாவட்டங்கள்
நிறுவப்பட்டது
(எசுப்பானியக் காலனித்துவமாக)
மாற்றம்பெற்றது
(நகரமாக)
1565

24 பெப்ரவரி 1937
பரங்கே80 (see § பரங்கே)
அரசு
 • [[]]மிச்செல். எல் ரமா (ஐக்கிய தேசிய கூட்டணி)
 • Vice எட்கர். டி. லபெல்லா (ஐக்கிய தேசிய கூட்டணி)
பரப்பளவு[1]
 • நகரம்315.0 km2 (121.6 sq mi)
 • Metro1,163.36 km2 (449.18 sq mi)
ஏற்றம்17.0 m (55.8 ft)
மக்கள்தொகை (1903, 1918, 1939, 1948, 1960, 1970, 1975, 1980, 1990, 1995, 2000, 2007, 2010, 2015, 2020)[2]
 • நகரம்9,64,169
 • அடர்த்தி3,100/km2 (7,900/sq mi)
 • பெருநகர்25,51,100
 • பெருநகர் அடர்த்தி2,200/km2 (5,700/sq mi)
இனங்கள்Cebuano / Cebuana
நேர வலயம்பிலிப்பைன் நேரம் (ஒசநே+8)
சிப் எண்6000
IDD
area code
+63 (0)32
City classificationHighly Urbanized City
Income class1வது
புவியியல் எண்072217000
இணையதளம்cebucity.gov.ph

செபு நகரம் (Cebu City) என்பது பிலிப்பைன்சின் செபு மாகாணத்தின் தலை நகரமும். பிலிப்பைன்சின் "இரண்டாம் நகரமும்" ஆகும். இதுவே மெட்ரோ செபுவின் மத்திய நிலையமும் மணிலா பிராந்தியத்தையடுத்து இரண்டாவது மிகப்பிரபலமான பெருநகர பகுதி இதுவாகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் அமைவாக 866,171 மக்கள் சனத்தொகையை இது கொண்டுள்ளது. நாட்டின் தக சனத்தொகை கொண்ட நகரங்களில் இது ஐந்தாம் இடம் வகிக்கின்றது. விசாயாஸ் பிராந்தியத்தில் செபு நகரமே வர்த்தக, வணிக, கல்வி மற்றும் பொருளாதார மத்திய நிலையம் ஆகும். செபு நகரமானது "தெற்கின் இராணி நகரம்" என அழைக்கப்படுகின்றது. செபுத்தீவின் கிழக்குக்கரையோரத்தில் இது அமைந்துள்ளது. இதுவே எசுப்பானியாவின் முதலாம் குடியேற்றம் செய்யப்பட்ட இடமும் பிலிப்பைன்சின் பழமையான நகரமும் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Province: CEBU". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. 26 ஏப்ரல் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Population and Annual Growth Rates by Province, City, and Municipality; Region VII - Central Visayas: 1990, 2000, and 2010" (PDF). 2010 Census of Population and Housing. National Statistics Office. 2013-09-28 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-11-16 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செபு நகரம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபு_நகரம்&oldid=3555571" இருந்து மீள்விக்கப்பட்டது