குவிசோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குவிசோன்
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்கலபர்சொன்
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

குவிசோன் (Quezon) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கலபர்சொன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் லுசினா ஆகும். இது 1591 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 1,209 கிராமங்களும், 39 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் டேவில் சி.சுரேஸ் (David C.Suarez) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 8,989.39 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக குவிசோன் மாகாணத்தின் சனத்தொகை 1,856,582 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 7ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 12ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு ஆங்கிலம் ஆகிய மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 81% தகாலாகு மக்கள் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. 21 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 December 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி); Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. "Population of the provine".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிசோன்&oldid=3345757" இருந்து மீள்விக்கப்பட்டது