இலோகானோ மொழி
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Ilocano | |
---|---|
நாடு(கள்) | பிலிப்பீன்சு, ஐக்கிய அமெரிக்கா |
பிராந்தியம் | வடக்கு லூசன் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 7.7 மில்லியன், இரண்டாம் மொழியாக 2.3 பேர், மொத்தமாக = 10 மில்லியன்; பிலிப்பீன்சில் அதிகம் பேசப்படும் தாய்மொழிகள் வரிசையில் மூன்றாவது[1] (date missing) |
Latin (Ilocano or Filipino variant); Historically written in Baybayin | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பிலிப்பீன்சில் பகுதி மொழி |
மொழி கட்டுப்பாடு | Commission on the Filipino Language |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | ilo |
ISO 639-3 | ilo |
இலோகான மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளின் கீழ்வரும் பிளிப்பீனிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்களும் குறிப்புக்களும்
[தொகு]- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000