புடுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புடுவன் (Butuan)என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள நன்றாக நகரமயமாக்கப்பட்ட ஒரு நகரம் ஆகும். கரகா பிராந்தியத்தின் தலைநகரம் இதுவாகும். அகுசன் டெல் நோர்டே என்னும் மாகாணத்தில் இது அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2, 1950 ஆண்டில் இந்நகரம் நிறுவப்பட்டது. டல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 1 மீற்றர் ஆகும். இதன் சனத்தொகை 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைவாக 309,709 ஆகும்.[1] இந்நகரத்தின் மொத்த பரப்பளவு 816.62 சதுர கிலோமீற்றர் ஆகும்.[2]

தட்ப வெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Butuan City
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30
(86)
31
(88)
31
(88)
33
(91)
33
(91)
33
(91)
32
(90)
33
(91)
33
(91)
32
(90)
32
(90)
31
(88)
32
(90)
தாழ் சராசரி °C (°F) 23
(73)
23
(73)
23
(73)
24
(75)
25
(77)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
பொழிவு mm (inches) 259
(10.2)
237
(9.33)
132
(5.2)
103
(4.06)
105
(4.13)
156
(6.14)
146
(5.75)
104
(4.09)
123
(4.84)
167
(6.57)
166
(6.54)
243
(9.57)
1,941
(76.42)
ஆதாரம்: worldweatheronline.com


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Butuan
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புடுவன்&oldid=3563992" இருந்து மீள்விக்கப்பட்டது