மானாமதுரை நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானாமதுரை நகராட்சி,, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ள மானாமதுரை பேரூராட்சி 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[1][2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானாமதுரை_நகராட்சி&oldid=3818336" இலிருந்து மீள்விக்கப்பட்டது