போளூர் பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போளூர் பேருந்து நிலையம்
பழைய பேருந்து நிலையம்
நகரப் பேருந்து நிலையம்
POLUR BUS STAND.jpg
போளூர் பேருந்து நிலையத்தின் முகமை
பொது தகவல்கள்
இடம்சித்தூர் - வேலூர் - திருவண்ணாமலை - கடலூர் தேசிய நெடுஞ்சாலை, போளூர், திருவண்ணாமலை மாவட்டம்,
அமைவு12°30′39″N 79°07′36″E / 12.5109705°N 79.1267961°E / 12.5109705; 79.1267961ஆள்கூறுகள்: 12°30′39″N 79°07′36″E / 12.5109705°N 79.1267961°E / 12.5109705; 79.1267961
உரிமம்போளூர் பேரூராட்சி
நடைமேடை8 (500 Bus)
இருப்புப் பாதைகள்ஆம்
இணைப்புக்கள்போளூர் மார்க்கெட் பகுதி (கட்டமைப்பில்)
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
மறுநிர்மாணம்இல்லை
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் நாள் ஒன்றுக்கு 15,00,000 முதல் 25,00,000/வரை
சேவைகள்
ஆம்

போளூர் பேருந்து நிலையம் (Polur Bus Terminus) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் பிரதான மற்றும் முதன்மையான பேருந்து நிலையம் ஆகும். இந்த பேருந்து நிலையத்தை பொறுத்த வரை 24 மணி நேரமும் பேருந்து சேவைகள் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை போளூர் பேரூராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.

நடைபாதைகள்[தொகு]

SL no Destinations
1 Towards Tiruvannamalai:: திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, சிதம்பரம், தஞ்சாவூர், சேலம், பெங்களூரு, பண்ருட்டி, விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, வேதாரண்யம், அறந்தாங்கி, உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், திட்டக்குடி, கடலூர், பெரம்பலூர், நாகர்கோவில், புதுக்கோட்டை, சாத்தனூர் அணை (TNSTC & Private Buses)
2 Towards Pudhupalaiyam :: புதுப்பாளையம், கடலாடி, பர்வதமலை, செங்கம் (TNSTC & Private Buses)
4 Towards Athimoor :: அத்திமூர், பெரியகரம், சமுனாமரத்தூர், அமிர்தி, வேலூர் (TNSTC & Private buses)
5 Towards Potharai :: பொத்தரை, ஆத்துவாம்பாடி, துரிஞ்சிகுப்பம், சித்தேரி (TNSTC & Private Buses)
5 Towards Kannamangalam :: வேலூர், திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், குடியாத்தம், பேர்ணாபட்டு (TNSTC & Private Buses)
6 Towards Arani :: ஆரணி, ஆற்காடு, வாலாஜா, சென்னை, திருத்தணி, செய்யாறு, காஞ்சிபுரம் (TNSTC & Private Buses)
7 Towards CHETPET and Vandavasi :: சேத்துப்பட்டு, வந்தவாசி, மேல்மருவத்தூர், உத்திரமேரூர், சென்னை, செய்யாறு (TNSTC & Private Buses)
8 Towards Devikapuram :: தேவிகாபுரம், அவலூர்பேட்டை, பாடகம் (TNSTC & Private Buses)
9 Towards Kelur Santhaimedu and Santhavasal :: படவேடு, வாழியூர் (TNSTC & Private Buses)

சான்றுகள்[தொகு]

  1. "Tamil Nadu State Transport Corporation".