பெட்டமுகலாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெட்டமுகலாளம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

பெட்டமுகலாளம் ( Bettamugulalam ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 47 கி.மீ. தொலைவிலும், கெலமங்கலத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 309 கி.மீ. தொலைவில் உள்ளது. [2] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தெடர்வண்டி நிலையமாகும்.


குறிப்பு[தொகு]

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்த்த நாள் 27 ஏப்ரல் 2017.
  2. http://soki.in/bettamugulalam-kelamangalam-krishnagiri/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டமுகலாளம்&oldid=2661964" இருந்து மீள்விக்கப்பட்டது