பள்ளிப்பட்டி, அரூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிப்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635305

பள்ளிப்பட்டி (Paḷḷippaṭṭi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் வெளாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°09'00.8"N 78°25'35.4"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 152 குடும்பங்களும்,606 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 293 பேர் ஆண்களும்,313 பேர் பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Pallipatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B009'00.8%22N+78%C2%B025'35.4%22E/@12.1502272,78.4243103,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.150222!4d78.426499
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 606
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிப்பட்டி,_அரூர்&oldid=3599193" இலிருந்து மீள்விக்கப்பட்டது