பறையப்பட்டிபுதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பறையப்பட்டிபுதூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636903

பறையப்பட்டிபுதூர் (Parayapattipudur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், பறையப்பட்டிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 257 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°59'32.7"N 78°25'56.1"E[2] ஆகும். இங்கு 1045 குடும்பங்களும் 4612 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 2467 ஆண்களும் 2145 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Parayapattipudur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/11%C2%B059'32.7%22N+78%C2%B025'56.1%22E/@11.9924192,78.4300493,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.992414!4d78.432238
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறையப்பட்டிபுதூர்&oldid=3599321" இலிருந்து மீள்விக்கப்பட்டது