நாசரேத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாசரேத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாசரேத்து
נָצְרַת (Natz'rat)
நகரின் ஒரு தோற்றம்
நகரின் ஒரு தோற்றம்
இசுரேலில் நாசரேத்தின் அமைவிடம்
இசுரேலில் நாசரேத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 32°42′07″N 35°18′12″E / 32.70194°N 35.30333°E / 32.70194; 35.30333
நாடு
உள்ளூராட்சி
இசுரேல்
நாசரேத்து நகரம்
Government
 • நரக தந்தை ரமீஸ் ஜரய்சீ
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 400
மக்கள்தொகை (2006)
 • மொத்தம் 64
நேர வலயம் இ.சீ.நே. (ஒசநே+2)
 • Summer (பசேநே) இ.சீ.நே. (ஒசநே+3)
Website நாசரேத்து நகரத் தளம்

நாசரேத்து வடக்கு இசுரேலின் வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நகராமாகும். விவிலியத்தின் ஏற்பாட்டில் இயேசு தனது குழந்தை பருவத்தில் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகின்றது. இந்நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் விவிலியத்தின் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்ததாக கருதப்படும் இடங்களில் பல கிறிஸ்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பல கிறிஸ்தவ யாத்திரிகர்கள் இந்நகருக்கு வருவது வழக்கமாகும். நாசரேத்து என்ற பெயர் "நெஸ்தர்"-முளை என்ற பதத்தில் இருந்து தோன்றியதாக சிசேரியாவின் யுசேபியுஸ் என்ற (கிபி 275 - 339) கிறிதவ ஆயர் தெரிவித்த கருத்தானது 20 ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்தாலும் "நசரா" உண்மை என்ற பததில் இருந்து வந்ததாத வாதிடுவோரும் உள்ளனர். இது "நஸ்-ரீன்"-ஒதுக்கப்பட்ட என்பதோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசரேத்து&oldid=1827320" இருந்து மீள்விக்கப்பட்டது