செசாரியா கடற்கரையோரம்
Appearance
செசாரியா கடற்கரையோரம் קיסריה | |
---|---|
செசாரியா கடற்கரையோர இடிபாட்டு எச்சங்கள் | |
இருப்பிடம் | செசாரியா , இசுரேல் |
பகுதி | யூதேயா |
ஆயத்தொலைகள் | 32°29′55″N 34°53′29″E / 32.49861°N 34.89139°E |
வகை | குடியிருப்பு |
வரலாறு | |
கட்டுநர் | முதலாம் ஏரோது |
கட்டப்பட்டது | கி.மு 25–13 |
பயனற்றுப்போனது | கி.பி 1265 |
காலம் | உரோமைப் பேரரசு முதல் உயர் மத்திய காலம் வரை |
கலாச்சாரம் | உரோம, பைசாந்திய, இசுலாமிய, சிலுவைப்போர் வீரர்கள் |
பகுதிக் குறிப்புகள் | |
மேலாண்மை | இசுரேலிய இயற்கை மற்றும் பூங்கா அதிகார சபை |
இணையத்தளம் | செசாரியா தேசிய பூங்கா |
செசாரியா கடற்கரையோரம் (Caesarea Maritima) என்பது செசாரியா நகருக்கு அருகில் இசுரேலிய கடற்கரையில் அமைந்துள்ள தேசிய பூங்கா. பண்டைய செசாரியா கடற்கரையோர நகரும் துறைமுகமும் ஏறக்குறைய கி.மு 25–13 இல் முதலாம் ஏரோதினால் அமைக்கப்பட்டது. இந்நகர் உரோம இறுதிப்பகுதி மற்றும் பைசாந்திய காலத்தில் மக்கள் குடியேற்றமாகவிருந்தது. இதன் இடிபாட்டு எச்சங்கள் இசுரேலின் மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படுகின்றது. கோடை காலத்தில் இப்பூங்காவிற்கு மக்கள் அதிகம் வருகின்றனர்.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- Jewish Encyclopedia: Cæsarea by the Sea
- விக்கிமூலத்தில் உள்ள ஆக்கங்கள்:
- S. Vailhé (1913). "Caesarea Palaestinae". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- R. A. Stewart Macalister (1911). "Caesarea Palaestinae". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th).
- "article name needed". New International Encyclopedia (1st). (1905). New York: Dodd, Mead.
- PBS Frontline – Caesarea Maritima
- Archaeology:
- Photos: