உள்ளடக்கத்துக்குச் செல்

பெத்சதாக் குளம்

ஆள்கூறுகள்: 31°46′53″N 35°14′09″E / 31.78139°N 35.23583°E / 31.78139; 35.23583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்சதாக் குளப் பக்கத்துடன் இணைந்துள்ள பைசாத்திய தேவாலயத்தின் எச்சம்.

பெத்சதாக் குளம் அல்லது பெத்சாயிதாக் குளம் (Pool of Bethesda) எருசலேம் இசுலாமியப் பகுதியில் உள்ள ஒரு குளமாகும். யோவான் நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் எருசலேமில் ஒரு குளம் பற்றி, ஐந்து தூண்களினால் சூழப்பட்ட ஆட்டு வாயிலுக்கு அருகில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குணமாக்குதலுடன் தொடர்புபட்டது. 19 ஆம் நூற்றாண்டு வரை, குளத்தின் இருப்பு பற்றிய எவ் ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால், நற்செய்தி பின்பு எழுதப்பட்டது என்றும் எருசலேம் நகர் பற்றி முதல் அறிவு பெற்றிருந்த ஒருவரிடமிருந்து இன்னுமொருவர் பெற்றிருப்பார் எனவும் வரலாற்று, குறிப்பிடத்தக்கமையைவிட குளம் என்பது உருவகப்படுத்தல் எனவும் அறிஞர்கள் வாதிட்டனர்.[1]

19 ஆம் நூற்றாண்டில், யோவான் நற்செய்தி விபரித்தவாறு ஒரு குளத்தின் எச்சத்தை தொல்லிபொருளியலாளர்கள் கண்டுபிடித்தனர்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. David Couchman, The Pool of Bethesda in Jerusalem பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம், Focus Pub, 2010 p. 1.
  2. James H. Charlesworth, Jesus and archaeology, Wm. B. Eerdmans Publishing, 2006. p. 560–566.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pool of Bethesda
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்சதாக்_குளம்&oldid=3222389" இலிருந்து மீள்விக்கப்பட்டது