உள்ளடக்கத்துக்குச் செல்

இசுலாமியப் பகுதி

ஆள்கூறுகள்: 31°46′51″N 35°13′57″E / 31.78083°N 35.23250°E / 31.78083; 35.23250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1336இல் ஆரம்பிக்கப்பட்ட பருத்திச் சந்தை
இசுலாமியப் பகுதி வரைபடம்

இசுலாமியப் பகுதி (அரபு மொழி: حارة المسلمين‎; எபிரேயம்: הרובע המוסלמי‎) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு புராதன பகுதிகளில் ஒன்று ஆகும். இது பழைய நகரின் வடகிழக்கில் 31 எக்டர் (76 ஏக்கர்) பரப்பை உள்ளடக்கியது.[1] இப்பகுதி பெரியதும், சனத்தொகை கூடியதும், கிழக்கே சிங்க வாயிலிலிருந்தும், தெற்கே கோயில் மலையின் வடக்குச் சுவர் மற்றும் மேற்கே தமஸ்கு வாயில் - மேற்குச் சுவர் வரை பரந்து காணப்படுகின்றது. சிலுவைப் பாதை இப்பகுதியில் ஆரம்பிக்கின்றது.[2] இசுலாமியப் பகுதி சனத்தொகை 22,000 ஆகும்.[2]

குறிப்புக்கள்

[தொகு]
  1. The Holy Land, pg. 29.(This area excludes the Temple Mount which measures 35 acres)
  2. 2.0 2.1 "Muslim Quarter of the "Old City" section of Jerusalem". Archived from the original on 2012-12-20. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.

வெளி இணைப்புக்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமியப்_பகுதி&oldid=3792511" இலிருந்து மீள்விக்கப்பட்டது