உள்ளடக்கத்துக்குச் செல்

யூதேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Map of the twelve tribes of Israel

யூதேயா (Judea அல்லது Judæa /ˈd.ə/;[1] from எபிரேயம்: יהודה‎, Standard Yəhuda Tiberian Yəhûḏāh, அரபு மொழி: يهودية‎, Yahudia, கிரேக்க மொழி: Ἰουδαία, Ioudaía; இலத்தீன்: Iudaea) என்பது இசுரேல் தேசம் என அறியப்பட்ட பிரதேசத்தின் மலைகள் நிறைந்த தென் பகுதியும் மேற்குக் கரையின் தென் மற்றும் வட நெகெவ் பகுதி வரையான இடத்தினைக் குறிக்கும்.[2][3] இப் பகுதி விவிலிய யூத குலம் மற்றும் கி.மு. 934 முதல் 586 வரையிருந்த யூதேய அரசு என்பவற்றால் பெயர் பெற்றது.[4]

உசாத்துணை

[தொகு]
  1. LDS.org: "Book of Mormon Pronunciation Guide" (retrieved 2012-02-25), IPA-ified from «jū-dē´a»
  2. A History of the Israeli-Palestinian Conflict - Mark A. Tessler - Google Books. Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-31.
  3. http://www.nytimes.com/2008/12/05/world/middleeast/05mideast.html?_r=0
  4. Jewish Encyclopedia: Judah, Kingdom of
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதேயா&oldid=2221468" இலிருந்து மீள்விக்கப்பட்டது