கார்மேல் மலை
Appearance
கார்மேல் மலை | |
---|---|
Mount Carmel எபிரேயம்: הר הכרמל Karem El/Har Ha'Karmel அரபு மொழி: الكرمل/جبل مار إلياس Kurmul/Jabal Mar Elyas | |
சூரிய மறைவில் கார்மேல் மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 525.4 m (1,724 அடி) |
பரிமாணங்கள் | |
நீளம் | 39 km (24 mi) |
அகலம் | 8 km (5.0 mi) |
பெயரிடுதல் | |
சொற்பிறப்பு | கடவுளின் திராட்சைத் தோட்டம் என எபிரேயத்தில் அர்த்தம் |
புவியியல் | |
நாடு | இசுரேல் |
மாவட்டம் | கைஃபா மாவட்டம் |
நிலவியல் | |
பாறை வகை | சுண்ணக்கல், தீக்கல் |
கார்மேல் மலை (Mount Carmel, எபிரேயம்: הַר הַכַּרְמֶל, Har HaKarmel / Har ha Karmell (அர்த்தம்: கடவுளின் திராட்சைத் தோட்டம்); கிரேக்க மொழி: Κάρμηλος, Kármēlos; அரபு மொழி: الكرمل, Kurmul or جبل مار إلياس Jabal Mar Elyas 'Mount Saint Elias') என்பது தென் இசுரேலில் மத்தியதரையிலிருந்து தென் கிழக்காக நீண்டிருக்கும் கடற்கரையோர மலைத்தொடராகும். இத்தொடர் யுனெஸ்கோவின் உயிர்க்கோளம் ஓதுக்கீட்டுப் பகுதியும் பல நகரங்களினைக் கொண்டதும் ஆகும். குறிப்பாக, இசுரேலின் மூன்றாவது பெரிய நகரான கைஃபா இதன் தென் சரிவில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Mount Carmel - BiblePlaces.com பரணிடப்பட்டது 2012-07-05 at the வந்தவழி இயந்திரம், pictures and text illuminating the biblical site