தூண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃப்ரடே விதிக்கமைய ஒரு கடத்தியில் இருக்கும் மாறுமின்னோட்டம் காந்த பாயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு காந்த பாயம் ஒரு குறிப்பிட்ட மின்னோட்டத்தினால் தோற்றிவிக்கப்படும் என்பதின் அளவே தூண்டம் ஆகும்.

The inductance has the following relationship:

where

L is the inductance in henrys,
i is the current in amperes,
Φ is the magnetic flux in webers

இதை தன் தூண்டம் என்று பிறதின் தூண்டத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டுவர். அதாவது காந்த புலம் காந்த புலம் கடத்தியில் இருக்கும் மாறு மின்னோட்டத்தினால் மட்டும் தோன்றுகின்றது.

ஒரு கடத்தி ஒரே அச்சில் N தடவைகள் சுற்றப்பட்டால், ஒரே அளவு காந்த பாயத்தை அல்லது புலத்தை தோற்றுவிக்க தேவைப்படும் மாறுமின்னோட்டத்தின் அளவு N பெருக்கலால் குறையும். அதாவது, ஒரு சுற்றுடன் ஒப்புடுகையில்.

where

is the total 'flux linkage'.

பிறதின் தூண்டம்[தொகு]

ஒரு கடத்தியில் இருக்கும் மாறுமின்னோட்டத்தினால் காந்த பாயம் தோன்றுகின்றது. அந்த காந்த பாய அல்லது புலத்தில் வேறு ஒரு கடத்தியை அல்லது தூண்டியை கொண்டுவந்தால் அந்த தூண்டியில் மின்னழுத்தம் உருவாகும். இதை பிறதின் தூண்டம் என்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்டம்&oldid=3757244" இலிருந்து மீள்விக்கப்பட்டது