உள்ளடக்கத்துக்குச் செல்

என்றி (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹென்றி (Henry ) என்பது தற்தூண்டல் (Self induction) மற்றும் பரிமாற்றுத் தூண்டலின் (Mutual induction) அலகாகும். மின் தூண்டலின் போது அலகு நேரத்தில் ஓர் ஆம்பியர் மின்னோட்டத்தின் மாற்றம் ஒரு வோல்ட் தூண்டு மின் இயக்கவிசையினைத் தோற்றுவித்தால், அத்தூண்டலின் அளவு ஒரு ஹென்றி ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rowlett, Russ. "How Many? A Dictionary of Units of Measurement". வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). Archived from the original on 2016-08-29. Retrieved 2011-08-29.
  2. Herbert S. Bailey Jr. "A Princeton Companion". Archived from the original on 2011-08-12. Retrieved 2011-08-29.
  3. "Essentials of the SI: Base & derived units". The NIST Reference on Constants, Units and Uncertainty. National Institute of Standards and Technology. 12 April 2010.

சான்றுகள்

[தொகு]
  • Dictionary of science—ELBS.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_(அலகு)&oldid=4164664" இலிருந்து மீள்விக்கப்பட்டது