உராய்வு மின்னியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உராய்வால் ஏற்படும் மின்னோட்டம் உராய்வு மின்னோட்டம் ஆகும். இதைப்பற்றிய அறிவியல் பிரிவு உராய்வு மின்னியல் (Triboelectric effect) ஆகும். இரு பொருட்கள் உராயும்போது மின்னூட்டம் பெறும் பொருள் மின்னாக்கல் பெற்றவை எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உராய்வு_மின்னியல்&oldid=2224148" இலிருந்து மீள்விக்கப்பட்டது